IPC- திருக் குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழா..!

IPC News 1

IPC சார்பாக புனித ரமளானில் நடைபெற்ற 11-ஆவது திருக் குர்ஆன் மனனப் பாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுரவ விழா,ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே நடைபெற்றது.ஸூர்ரா,சர்வதேச இஸ்லாமிய அறக்கட்டளை அமைப்பின் அரங்கில் நடைபெற்ற ஆடவருக்கான நிகழ்வில்,குவைத் அமைச்சக செயலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிக் கவுரவித்தார்.,ஸ்லாமிய நிலையத்தின் துணைப் பொது மேலாளர் அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் அல்-துவைஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குவைத்துக்கான பாகிஸ்தான் தூதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். திருக் குர்ஆன் மனனப் போட்டி குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
IPC-இஸ்லாமிய நிலைய – ஐPஊ, பணிகளின் ஒரு நிகழ்வாக முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலான அழைப்புப்பணி நிகழ்வு ஒன்று குவைத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.குவைத் பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பிரிவுகளின் உடலுழைப்புத் துறைகளில் பணியாற்றும், தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களில் உள்ள தமிழகத்து சகோதரர்கள் ,தில் கலந்து கொண்டனர்.பரஸ்பர அறிமுகத்துடன் ஆரம்பமான ,வ்விழாவில், மதங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆய்வு குறித்த காணொளி காட்சி, மற்றும் உரை நிடைபெற்றது.

இஸ்லாமிய நிலைய, தலைமையக தமிழ்ப்பிரிவு சகோதரரும், வசந்தம் தமிழ் மாத ,தழ் ஆசிரியருமான மு.அ. அப்துல் முஸவ்விர் ,ந்நிகழ்வில் கலந்துகொண்டு காணொளி காட்சியை நடத்தி சிறப்புரையும் ஆற்றினார்.நிகழ்வின் முடிவில் வினாடி-வினா போட்டி நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியவரும்,அழைப்புக் களப் பணியாளருமான சகோ. நடராசன் (எ) சல்மான் ,தற்கான ஏற்பாடுகளையும் நடத்தி ஒத்துழைத்தார்.
மகளிருக்கான நிகழ்வு IPC, ரவ்தா தலைமை கிளையில் நடைபெற்றது. வெற்றியாளர்கள் சான்றிதழ் மறறும் பணமுடிப்பு கொண்டு கவுரவிக்கப்பட்டனர்!

குவைத் பல்கலைக்கழகத்தில் அழைப்புப் பணி நிகழ்வு..!

IPC- இஸ்லாமிய நிலைய – ஐPஊ, பணிகளின் ஒரு நிகழ்வாக முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலான அழைப்புப்பணி நிகழ்வு ஒன்று குவைத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.குவைத் பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பிரிவுகளின் உடலுழைப்புத் துறைகளில் பணியாற்றும், தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களில் உள்ள தமிழகத்து சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.பரஸ்பர அறிமுகத்துடன் ஆரம்பமான இவ்விழாவில், மதங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆய்வு குறித்த காணொளி காட்சி, மற்றும் உரை நிடைபெற்றது.
இஸ்லாமிய நிலைய, தலைமையக தமிழ்ப்பிரிவு சகோதரரும், வசந்தம் தமிழ் மாத இதழ் ஆசிரியருமான மு.அ. அப்துல் முஸவ்விர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு காணொளி காட்சியை நடத்தி சிறப்புரையும் ஆற்றினார்.நிகழ்வின் முடிவில் வினாடி-வினா போட்டி நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியவரும்,அழைப்புக் களப் பணியாளருமான சகோ. நடராசன் (எ) சல்மான் ,தற்கான ஏற்பாடுகளையும் நடத்தி ஒத்துழைத்தார்.

Related Post