ta.newmuslim.net
IPC- திருக் குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழா..!
IPC சார்பாக புனித ரமளானில் நடைபெற்ற 11-ஆவது திருக் குர்ஆன் மனனப் பாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுரவ விழா,ஆடவர் மற்றும் மகளிருக்குத் தனித்தனியே நடைபெற்றது.ஸூர்ரா,சர்வதேச இஸ்லாமிய அறக்கட்டளை அமைப்பின் அரங்கில் நடைபெற்ற ஆடவருக்கான நிகழ்வில்,குவைத் அமைச்சக செயலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிக் கவுரவித்தார்.,ஸ்லாமிய நிலையத்தின் துணைப் பொது மேலாளர் அஷ்ஷேக் அப்துல் அஜீஸ் அல்-துவைஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குவைத்துக்கான பாகிஸ்தான் தூதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். திருக் […]
ahmed