மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!-2

 

இவர்களுக்கான தண்டனைகள் பற்றிக் கூறுகையில், இந்தக் குற்றவாளிகளோடு யாரும் உண்ணக்கூடாது,அவர்களுக்கு யாரும் அர்ப்பணம் செய்யக்கூடாது,யாரும் அவர்களுக்குப் பரிந்து பேசக்கூடாது,யாரும் அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது,அவர்கள் உலகத்தில் நாடடிகளாகத் திரியும்படி சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டும்.என்கின்றது..  மனுதர்மம்

இவர்களுக்கான தண்டனைகள் பற்றிக் கூறுகையில், இந்தக் குற்றவாளிகளோடு யாரும் உண்ணக்கூடாது,அவர்களுக்கு யாரும் அர்ப்பணம் செய்யக்கூடாது,யாரும் அவர்களுக்குப் பரிந்து பேசக்கூடாது,யாரும் அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது,அவர்கள் உலகத்தில் நாடடிகளாகத் திரியும்படி சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டும்.என்கின்றது.. மனுதர்மம்

மதுவை வெறுக்கும் மதங்கள்
எந்தவொரு மதமும் மதுவை ஆகுமானதாகக் கூறுவதில்லை.மாறாக அதனை விட்டொழிக்க வேண்டும் என்றே கூறுகின்றது.
புரோகிதரைக் கொல்பவனையும்,மதுபானம் அருந்துவபனையும்,திருடன் மற்றும் புரோகிதன் மனைவியைப் பலாத்காரப்படுததியவன் என்று இந்த நான்கு வகைக் குற்றங்களைப் புரிபவர் பெருங்குற்றங்கள் செய்தவராவர்.  மனுதர்மம் 9:235

இவர்களுக்கான தண்டனைகள் பற்றிக் கூறுகையில், இந்தக் குற்றவாளிகளோடு யாரும் உண்ணக்கூடாது,அவர்களுக்கு யாரும் அர்ப்பணம் செய்யக்கூடாது,யாரும் அவர்களுக்குப் பரிந்து பேசக்கூடாது,யாரும் அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது,அவர்கள் உலகத்தில் நாNhடடிகளாகத் திரியும்படி சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டும். மனுதர்மம் 9:238 என்கின்றது.
ஆனால், இதுகுறித்த இந்து சமூதாயப் பார்வை வேறுவிதமாகத்தான் செல்கின்றது. இன்று எடுத்ததெற்கெல்லாம் மனுதர்ம நீதியை நுழைக்க முயலும் பெரியவர்கள்கூட அந்த மனுதர்மம் தடை செய்துள்ள மதுவைக் குறித்து வாய் திறப்பதில்லை.இந்துத்துவத்தின் மேல்சாதித்தட்டு இத்தகைய மனுதர்மம் குறித்துப் பாராமுகமாக இருக்கின்றது என்றால்,காலம் காலமாக நசுக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்,தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களையேகூட சாராயப் படையலை விரும்பும் காவல் தெய்வங்களாக மர்றறிக் கொண்டனர். உழைக்கும் சமூகமாக இந்தப் பிரிவினர் இருப்பதால், உடல்வலி மறக்க இவர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்தால்தானே நாளை மறுபடியும் வேலைக்கு அவர்கள் வருவார்கள்.. இல்லையென்னால் மலத்தை அள்ளுவது,பளு தூக்குவது,உயர்ந்த கட்டடங்களில் அநாயசமாக ஏறி வேலை செய்வது போன்ற உடல் உழைப்பிலான பணிகளை ஆற்ற முடியும்.. அப்போதுதானே மனுதர்ம ராசாக்கள் கோலோச்ச முடியும்.
மது கரைபுரண்டு ஓடும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் மதமாகிய கிறித்துவம் மதுவின் தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குடிப்பழக்கம் வெறுக்கப்பட்டுள்ளது, காரணம் மனிதன் குடித்து தள்ளாடுவதும், சுயநினைவின்றி இருப் பதும், வாந்திபண்ணுவதும், குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு ஏழ்மை நிலையடைவதும்,போன்ற விரும்பத் தகாத வாறு வாழு வதால் குடிப்பழக்கம் வெறுக்கப்படுகின்றது. ( நீதி.20:1, 21: 17, 23:20, ஏசா.511-12, 29, 19:14, 24:20, 28: 7-8, எரே 5:27, 48:26 துநச 25:27; 48:26; 51:39, 57; ர்ழள 4:11; ) நெறிபிறழ்வு, விபச்சாரம், ஒழுக்கக்கேடு போன்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுதல் (புநn 9:20-27 ஜழேயாஸ் புநn 19:30-38 ஜடுழவஸ் யுஅழள 2:8; ர்யடி 2:15).மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குடிப்பழக் கமானது மரணத்திற்கு ஏதவானதாகும்.( உபா.21:20-21 எங்கள் மகனா கிய இவன் அடங்காதவனும் துஷ்டனுமாயிருக்கிறான், எங்கள் சொல்லைக் கேளான்,பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்து மூப்பரோடு சொல்வார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப்பட்டணத்து மனிதரெல்லாரும் அவன் மேல் கல் லெறி யக்கடவன். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக் கிப் போடவேண்டும். இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பய ப்ப டுவார்களாக.)
தலமைத்துவப் பதவியிலிருப்பவர்கள் குடிப்பழக்கத்தை கையாள க்கூடாது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ராஜாக்கள் குடிப்பது எச்ச ரிக்ப்பட்டுள்ளது.( நீதி.31:4-5 4.) தலைவர்களும் குடிப்பது தண்ட னை க்குரியது(. ஐளய 56:11-12; ர்ழள 7:5) ஆசாரியர்களும் நியாயாதிபதிகளும் குடிப்பழக்கத்துற்காக தண்டிக் கப்படுவார்கள், அதனால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவார்கள். (ஐளய 28:7). புதிய ஏற்பாட்டின்படி விஷப்மார்கள், மூப்பர்கள், டீக்கன், அல்லது ஆசாரியர்கள்போன்ற கிறிஸ்தவ ஊழியர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (வுவைரள 2:3-5) (1 வுiஅ 3:2-3, 8; வுவை 1:7; 2:2-5). மனிதவாழ்வில் குடிப்பழக்கமானது இரட்சிப்பை புறம்பேதள்ளும். யேசுக்கிறிஸ்து கூறிய உவமைகளில் குடிப்பழக்க முள்ள ஊழியன் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவான் என்று கூறுகிறது. (ஆவ 24:45-51, டும 12:42-48 )
மது அருந்துதல் தவறான நடத்தைகளை ஏற்படுத்தும் என்பதை பைபிள் குறிப்பிடும் பின்வரும் சம்பவத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.
லோத்துவினது குடும்பத்தைக் கவனித்தால் கர்த்தருடைய தூதர்கள் லோத்து குடும்பத்தை சோதோம் குமாராவிலிருந்து காப்பாற்றினார்கள். ஆனால் திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்ற கட்டளைளை மீறித் திரும்பிப் பார்த்தபடியால் லோத்துவின் மனைவி உப்புத்தூனான மாறினார்கள். அதன் பின்பு இரண்டு பெண்பிள்ளைகளும் லோத்துவும் தனிமையில் குடியிருந்தார்கள். அந்த நாட்களில் அங்குவேறு ஆண்கள் இல்லாதபடியால் தனது தகப்பனுக்கு குடிக்கக் கொடுத்து மயங்கவைத்து தகப்பனுடன் விபச்சாரம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படிப் பிறந்தவர்கள்தான் மாவோப்பியரும் அம்மோனியர்களும். இது விவிலியம் கூறும் வரலாறு.இங்கு குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால்அந்தப்பெண்பிள்ளைகளிடம் ஏற்பட்ட விபச்சார ஆசையினால், லோத்துவிடம் இருந்த குடிப்பழக்கம் அதற்கு பாதை அமைத்துத் தந்ததுஅவர்கள் இடம்பெயர்ந்த வேளைகளிலும் குடிவகை அவர்கள்வசம் இருந்தது.இதனால் அந்த குடிப்பழக்கம் விபச்சாரத்தை தனது தகப்பனிடமே நிறைவேற்றியது.
குடிவெறியின் மயக்கத்தில் மக்கள் செய்த கொடுமைகளைப் விவலியத்தின் இன்னொரு பகுதி வருணிக்கின்றது. (ஏசாயா 5:20-25 )
தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லித்திரிந்தார்கள்.இருளை வெளிச்சமும்,வெளிச்சத்தை இருளுமாய்ப் பாவித்தார்கள்.கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதித்தார்கள். தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணெத்துக்குப் புத்திமான்களுமாய் இருந்தார்கள்.சாராயத்தைக் குடிக்க வீர்ரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.பரிதானத்திற்காகக் குற்றவாளிளை நீதிமானாகத் தீர்த்து, நீதிமான்களின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டினார்கள்.ஆசாரியனும் தீர்க்கதரிசிகளும் மதுபானத்திற்கு அடிமையானதினால் ஏற்பட்ட தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 28:7-8)
திராட்சைரசத்தால் மயங்கினார்கள்.மதுபானத்தால் வழிதப்பிப் போனார்கள்.தீர்க்கதரிசனங்களை பிழையாக்க்கூறினார்கள்.நியாயம் தீர்ப்பதில் இடறினார்கள்.போஜனபீடங்களெல்லாம் வாந்தி பண்ணினார்கள்.
இவ்வாறான தீமைகளை நடப்பிப்பவர்களுக்கு ஜயோ! என்று வேதம் கூறுகிறது.அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் தீமைகளைக் குறித்தும் விவலியம் பேசுவதைப் பார்ப்போம்.( ஏசாயா 5: 20-24) இதினிமித்தம் அக்கிஜுவாலை வைக்கோலைப்போல் பட்சிப்பது போலவும்,
2. செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்து போவது போலவும்,அவர்கள் வேர் வாடி அவர்கள் துளிர் தூசியைப் போல் பறந்து போகும்: அவர்கள்சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தரின் வசனத்தஅசட்டைபண்ணினார்களே.ஆகையால் கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்கு விரோதமாக மூண்டது:அவர் தமதுகையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத் தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவில் குப்பைபோலாகத் தக்கதாயும், அவர்களை அடித்தார்: இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
ஆபகூக்.2: 15-20.
தன்தோழனுக்கு குடிக்கக் கொடுத்து அவர்களி நிர்வாணங்களைப் பார்கிறார்கள்.ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள் இப்படி ப்பட்ட வர்களுக்கு ஐயோ, இலச்சையடைவாய், என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 5:11.—15.
அதிகாலமே எழுந்து , மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகும்மட்டும் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஜயோ.வாத்தியக்கருவிகளை வாசித்துக் கொண்டே மதுபானத்தை வைத்து விருந்து கொண்டாடுகின்றார்கள்.இவர்கள் கர்த்தரின் வார்த்தைகளை நினைப்பதுமில்லை,இதனால் சிறைப்பட்டுப் போகிறார்கள், பட்டினியால் தொய்ந்து போகிறார்கள், தாகத்தால் நா வறண்டுபோகிறார்கள். இதனால் பாதாளத்திற்குரியவர்களாய் மாறுகிறார்கள்.
ஆனால், இன்று நடப்பதென்ன, கிறித்துவம் பின்பற்றும் நாடுகளில் மதுவில்லாத விழாக்களே கிடையாது.கிறித்துவக் கலாச்சாரத்தின் கர்வமிகு அங்கமாகவே மாறிவிட்டது மது.கிறித்துவ பாதிரிமார்கள் வேண்டுமானால்,மதுவின் தீமையைக் குறித்து எச்சரிக்கலாம்,ஆனால் அதிகார ரீதியாக மதுவைத் தடை செய்து,தண்டைனைகளைக் கடுமையாக்கும் எந்தவொரு அரசியல் ரீதியான மேற்கொள்ளுதல்களையும் கிறித்துவ நாடுகள் மேற்கொள்ளவில்லை.
அதேபோன்று, ஆட்சியாளர்கள்,ஆசாரியர்கள் மதுபானம் அருந்தக் கூடாது (லேவி 10: 8-11, எசே. 44: 21-24) என்பதை விவிலியம் பலமாக எச்சரிக்கின்றது.
மதுவை வெறுத்து ஒதுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே..!

Related Post