முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.--திருக் குர்ஆன்

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!–1

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பல ...

ஹஜ் தரும் சிந்தனைப்பாடம்.!

ஹஜ் தரும் சிந்தனைப்பாடம்.!

ஹஜ் எனும் இஸ்லாமியக் கடரம எமக்கு உணர்த்தும் பாடங்கள் பல..! சகோதரத்துவம்,சமத்துவம் என்று பல முக் ...

அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே அவளுக்குத் தெரியும் . சமையலறைக்கே அவள் சரித்திரம் படைத்தாள். சரித்திரத்தில் படைக்க அவள் சித்திரமாகவும் தீட்டப்படவில்லை. – அன்றிருந்த அவலம் இது! அது அவனி அறியும்!!

இணையும் இதயங்கள்! தட்டும் இன்பங்கள்!!

இதயக் கருமையை கருவறுப்பாய்! உதயமாய் அன்பை உதிக்கச் செய்வாய்!!இதயங்கள் இணக்கமானால்.., இன்பங்கள் ...

ஆசைகளும் அடைதல்களும் விருப்பங்களும் வெற்றிகளும் இவ்வுலகம் காணும் இயல்புகளே!எப்போது இவைகள் அரங்கேறும்??அவனி எப்பொது அவற்றை ஏற்றுக் கொள்ளும..?அவன் முயற்சிகள் முதுகெலும்பாய் நின்று , அக்கபூர்வ திட்டங்கள்அழகாய் தீட்டி.., இலட்சியங்களை அடைய அவன் அதற்குள் கரைய வேண்டும். அப்போது இவைகள் அதன் பாதங்களில் சரணடையும்.அதற்கு யாரும் விதிவிலக்கன்று!

தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி…!

ஆசைகளும் அடைதல்களும் விருப்பங்களும் வெற்றிகளும் இவ்வுலகம் காணும் இயல்புகளே!எப்போது இவைகள் அரங்க ...

தனிப்பட்ட சுயஇலாப மனிதர்,குடும்பம்,குழு அல்லது அமைப்ப,சமூகம் ஆகியோரின் உள்வட்டார குழப்பங்களும் அவர்களும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட உடலுறுப்பு போன்றவர்கள்.பாதிக்கப்பட்ட உறுப்பை மட்டும் அறுத்தெறிவதன் மூலம் அதனை தீர்த்துவிடலாம்.ஆனால்,இவர்களால் வெளிவட்டத்தில் உருவாக்கப்படும் குழப்பங்கள் எய்ட்ஸ் போன்றவை!

பசுத்தோல் போர்த்திய பொம்மைப் புலிகள்!

தனிப்பட்ட சுயஇலாப மனிதர்,குடும்பம்,குழு அல்லது அமைப்ப,சமூகம் ஆகியோரின் உள்வட்டார குழப்பங்களும் ...

ஈரத்தை இணைத்து வைத்த ஈரம் … சுருதி மாறா தாயன்புச் சாகரம்.

பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கல ...

”நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வார்கள்”" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்.

சாந்தி மார்க்கம் போதிக்கும் ஸலாம்…!

”நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நி ...

உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத்துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள்.

இறை இல்லத்தில் இப்படி.,!

இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது ...

கல்வி பெறாத அவள் உலகம்.., காணுவது அவலம்….!

ஸினூஃபா அன்ஸார்   வசந்தம் அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே அவளுக்குத் தெரியும் . சமையலற ...

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில் தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின் வீரியமிக்க விசாரனைகள

மனிதனின் அலட்சியம், நரகத்தின் அழிச்சாட்டியம்..!

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் ...

சினிமாவிலிருந்து சத்தியத்துக்கு….!

தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும். இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழ ...

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

இறைவனை சந்தியுங்கள் தூய்மையுடன்..! 2

நபி (ஸல்) அவர்கள் கை, முகம்,கால்களைக் கழுவும் போதும், வாய்கொப்பளிக்கும் போதும் பெரும்பாலான சந்த ...

இந்நூல் வெளிவருவதற்கு தக்க ஆலோசனைகள் கூறி உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

ரியாளுஸ் ஸாலிஹீன் ..!

ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை இவ்வுலகத்தாருக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவதற்காக எண்ணற்ற ந ...

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !

கஷ்டப்படும் தாய்மார்கள்…!

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் கா ...

நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.

குளிப்பு-ஓர் இஸ்லாமியப் பார்வை!-1

நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, ...

அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும்.

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் ...

உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!! பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே...!!!

ஓ.., முஸ்லிம் பெண்ணே.,!

பெண் என்பவள் ஒரு உயரிய படைப்பு. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு தனிப்பட்ட சில ஆளுமைகள் உண்டு!உன்னுடைய அ ...

அதிகாலை என்பது காலத்தின் ஒரு பகுதி, உலகியல் ரீதியாக அது நாளின் தவக்கமாய் பல்வேறு மனிதர்களாலும் கருதப்பபடுகின்றது.அந்த அதிகாலை ஒரு மாற்றத்pன் நேரமாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு;க் கடமையான ஐவேளை தொழுகைகளில், ஒன்றாக இருக்கும் இந்த அதிகாலை வேளை தொழுகை எந்த அளவுக்கு முக்கியமானது..? வாருங்கள் அறிவோம்.,!

விடியலும் விடியலின் மாற்றமும்..!

அதிகாலை என்பது காலத்தின் ஒரு பகுதி, உலகியல் ரீதியாக அது நாளின் தவக்கமாய் பல்வேறு மனிதர்களாலும் ...

எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை ! வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் ப ...

அல்லாஹ் காலத்தை முன்வைத்து சத்தியமிடுவதற்கு அறிவார்ந்த நியாயமுண்டு. அதுவெனின் காலம்தான் மனித வாழ்வு. உலகம், மனிதன் வாழ்வு ஆகிய மூன்றும் நெருங்கிய தொடர்பைக் கொண்டன.

உலக வாழ்வு இஸ்லாமிய கண்ணோட்டம் – 1

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மனித வாழ்வின் பெறுமானம்! அல்லாஹ் காலத்தை முன்வைத்து சத்தியமிடுவதற்க ...