– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 12
திருப்புதல் பயிற்சி வினாக்கள் – 12
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. —————- உடன் கலக்கப்பட்ட தண்ணீர் தூய்மையானது, ஆனால் தூய்மைப்படுத்தக்கூடியது அல்ல!
அ. தேயிலை
ஆ. மது
இ. சிறுநீர்
2. பின்வருவனவற்றுள் தண்ணீர் எந்த வகையற்றதாக இருக்க முடியும்?
அ. தூய மற்றும் தூய்மைப்படுத்துகின்ற..!
ஆ. தூய மற்றும் தூய்மைப்படுத்துகின்ற.., ஆனால் கடினமுடைய
இ. தூய ஆனால் தூய்மைப்படுத்தும் தன்மை இல்லாத..!
3. வெயில் படும்படி வைக்கப்பட்டு சூடாக்கப்பட்ட தண்ணீர் தூய்மையற்றது (நஜீஸ்)
அ. சரி
ஆ. தவறு
4. கடல் ஒரு தூய்மையான நீராதார இடமாகும்
அ. சரி
ஆ. தவறு
5. அதிகமான கொள்ளவு கொண்ட தண்ணீரன் நிறம்,சுவை அல்லது மணம் போன்ற தகைமைகள் மாறாதிருக்கும் வரை அது தூய்மையானதே!
அ. சரி
ஆ. தவறு
6. ஒரு பூனை 500 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியில் சிறுநீர் கழித்துவிடுகின்றது.ஆனால் தண்ணீரின் நிறம்,சுவை அல்லது மணம் போன்ற தகைமைகள் மாறாதிருக்கின்றது எனில்ஈ அந்தத் தண்ணீர்..
அ. தூய்மையானது
ஆ. தூய்மையற்றது