பெற்ற பாரத்தை இறக்கி வைத்தாலும்
சுமந்து கொண்டு தான் இருக்கின்றாள் இன்றும்..!
அன்பு அனைத்தையும் சொந்தமாக்குகிறது..,
நமக்குஎவ்வித விலையும் நிர்ணயிக்கபடாமலே..!
பெற்ற தாயும் நட்டு வைத்த மரமும்
ஏமாற்றுவதுமில்லை..,வெறுப்பதுமில்லை.,
நாம் ஒதுக்கி வைத்தபோதும்..!
யார் இவள்..?
பொறுப்பான தாய்..!
உயர் அதிகாரி..!
சமூக சேவகி..!
எழுத்துலக படைப்பாளி..!
சிந்தனையாளி..!
கொடை வள்ளல்..!
அத்தனை பெயர்களும் அறுந்து கிடக்கின்றன..!
உயிர் பிர்ந்திருக்கையில்
அவளுக்கு..!
தொடர்புடைய ஆக்கங்கள்:
அன்னையே..! அயல் தேசத்து அநாதை..!