-A M
அண்ணலார் (ஸல்) அவர்கள் ஏன் அனைவருக்குமான தூதர் என்பதற்க இங்கே விடை காண்போம்..!அண்ணலார் (ஸல்) அனைவருக்குமானவர்..!மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்டஇத்)தூதர் உங்களிடம்வந்துள்ளார்; அவர்மீதுஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்குநன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்துவிடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம்மிக்கோனும்ஆவான். (அல்-குர்ஆன்4:170)
இறைவன், அனைத்துமனிதர்களையும், தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மதுநபி (ஸல்) அவர்களை ஒருதூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின்தூதர்என்பவர், இஸ்லாமிய பார்வையில், நபிமார்களைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபிஎன்பவர் இறைவனின்உதவியுடன், எதிர்காலத்தைப்பற்றி முன்கூட்டியேசொல்பவர்ஆவார். தூதர்என்பவர் இறைவனால்நியமிக்கப்பட்ட, இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்குஎடுத்துச்சொல்லக்கூடிய ஒருஆசிரியரைப் போன்றவராவார்.
வஹீஎன்பது இறைவனிடமிருந்துபெறப்பட்டதகவல்களைக்குறிக்கும்சொல். இஸ்லாமியமரபுப்படி அனைத்துதூதர்களும்நபிமார்கள்ஆவார்கள். ஆனால்அனைத்துநபிமார்களும், தூதர்களாகஆகமாட்டார்கள். ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ்மற்றும்முஹம்மதுநபி (ஸல்) அனைவர்களும்தூதராவார்கள்.
ஏன்ஒருவர்முஹம்மதுநபி (ஸல்) அவர்களைஇறைவனின்தூதராகஏற்றுக்கொள்ளவேண்டும்?
முஹம்மதுநபி (ஸல்) அவர்கள்மோஸஸ்மற்றும்ஜீஸஸ்வேதங்களில்சொல்லப்பட்டவைகளைபூர்த்தி செய்தவர்ஆவார். முஹம்மதுநபி (ஸல்) அவர்கள்தவறேஇல்லாதகுணத்துக்குசொந்தக்காரர். அவர்கள்வாழ்ந்தஒருபரிபூரணமானவாழ்க்கையைபாதுகாக்கப்பட்டதுபோலஉலகில்வேறுஎந்தமனிதரின்வாழ்க்கையும்பாதுகாக்கப்படவில்லை. அவர்களின்மார்க்கபோதனைகளும், நற்குணங்களும்தற்காலஉலகின் பிரச்சனைகளுக்குதீர்வாகஉள்ளது. அவர்கள்இறைவனிடமிருந்துகொண்டுவந்ததிருகுர்ஆன், மிகச்சிறந்த அற்புதமாகமட்டும்இல்லாமல்வார்த்தைக்குவார்த்தைபாதுகாக்கப்பட்டஒரேவேதநூலாகவும்உள்ளது.
சுருக்கமாகசொல்லவேண்டும்எனில், அவர்களும்அவர்கள்கொண்டுவந்தவேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால்யார்இந்தமனிதரைப்பற்றிஅறியவில்லையோ, அவர்கள் இவர்களைப்பற்றிஅறிந்து கொள்ளஅழைக்கப்படுகிறார்கள். யார்இந்தமனிதரை நம்புகிறாரோஅவர் இறைவன்சொல்வதைப்போல இந்தஉலகத்தில்ஒருகட்டுப்பாடானவாழ்க்கையைவாழ்வார். மேலும்மரணத்திற்குப்பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாகவசிப்பார். யாராவதுஒருவர் இந்தமனிதரைநிராகரித்தால் (அதன்மூலம் அவரைஅனுப்பியஇறைவனைநிராகரித்தால்) இறைவனுக்கோஅல்லதுஅவனுடையதூதருக்கோஎந்தஒருதீங்கும்இல்லை. மாறாகஅது நிராகரிப்போருக்குத்தான்தீங்காகமுடியும். இந்தஉலகத்தில்உள்ளஅனைத்தும்இறைவனுக்குச்சொந்தமானது. அவன்அனைத்தையும்நன்குஅறிந்தவனாகவும்அவன்கட்டளையிடுவஉள்ளான்.
கட்டுரையின்ஆங்கிலமூலம் : www.islamreligion.com/