– மு.அ.அப்துல் முஸவ்விர்
மூடத்தனத்தின் உச்சத்தில் நிற்கும் அம்சங்களில் ஏப்ரல் 1 முட்டாள்கன் தினமும் ஒன்று.ஏமாற்றத்ததைக் கொண்டாடும் மனித இனத்தின் மனிதாபிமானமற்ற செயலை என்னென்று சொல்வது..?
இறைவனின்நேரியவழிகாட்டுதல்களோஅறிவுப்பூர்வமானஎந்தவிதக்கொள்கையோஇல்லாமல்தங்களின்மனோஇச்சைகளையேகொள்கைகளாகவும்வாழ்க்கைநெறியாகவும்கடவுளாகவும்பின்பற்றிவாழக்கூடியவர்களின்கண்டுபிடிப்புகளில்ஒன்றுதான்குறிப்பிட்டதினங்களைமுக்கியப்படுத்தி, அவற்றுக்குமுக்கியத்துவம்தந்து, அந்தநாட்களைக்கொண்டாடுவதுஆகும்.
இவ்வகையானகொண்டாட்டங்களில்காதலர்தினம், மனைவியர்தினம், அன்னையர்தினம், மூடர்தினம்எனஅடுக்கிக்கொண்டேபோகலாம். இவ்வகையானதினங்களைக்கொண்டாடுவோர்எந்தவிதமானகாரணங்களைச்சொன்னாலும்முஸ்லிம்களாகியநாம்நமக்குவழிகாட்டியாகவந்தக்குர்ஆனையும்ஹதீஸையும்அடிப்படையாகக்கொண்டு, “தின”ங்களில்வெளிப்படும்தீமைகளைப்பற்றிஅறிந்து, அதிலிருந்துவிலகவும்நேர்வழிபெறவும்முயலவேண்டும்.
பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதைஅடிப்படையாகக்கொண்டதுதான்இந்த “மூடர்தினம்”. மக்களில்பலர்மற்றவர்களைஏப்ரல்ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப்பொய்பேசுகின்றார்கள். பிறரைப்பரிகாசப்படுத்திப்பார்க்கும்இவ்விஷயம், மக்களுக்குமத்தியில்சாதாரணமாகத்தெரிந்தாலும்இஸ்லாமியப்பார்வையில்பெருங்குற்றம்ஆகும்.