– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 7
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
2. தூய்மை
2.1 தஹாரா – தூய்மை –வரையறைகள்
2.2 தூய தண்ணீர் – ஆதாரங்கள்
2.3 தண்ணீரின் வகைகள்
2.4 பண்ட பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்கள்
2.4.1 தங்க அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட கொள்கலன்கள்
2.4.2 விலையுயர்ந்த மாணிக்கங்களால் ஆன பாத்திரங்களைப் பயன்படுத்துதல்
2.4.3 முஸ்லிமல்லாதோர் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பயன்படுத்துதல்
2.5 சுத்திகரித்தலின் வகைகள் (தூய்மை)
2.5.1 துடக்குகளிலிருந்து சுத்திகரித்தல்
2.5.2 சிறுநீர் கழித்தல் (இஸ்தின்ஜா)
2.5.3 தற்காலிக துடக்குகளிலிருந்து (ஹதாத்) தூய்மையாகுதல்
2.6 தேகசுத்தி (உளூ)
2.6.1 உளூவின் சுன்னத்துக்கள்
2.6.2 உளூவை முறிப்பு
2.6.3 உளூவை முறிக்கக்கூடியவை
2.6.4 ஒளூ-வுக்குத் தேவையான முன்கூட்டிய அம்சங்கள்
2.7 இரு கைகளையும் கழுவுதல்
2.7.1 கைகளைக் கழுவுவது குறித்த அனுமதிக்கான நிபந்தனைகள்
2.7.2 இரு கைகள் ஆமற்புறம் கழுவுவதற்கான கால வரையறை
2.7.3 இரு கைகளையும் கழுவுது எப்படி..?
2.7.4 இரு கைகளையும் மேற்புறமாக கழுவுவதை முறிப்பது எது..?
2.8 காயக் கட்டுக்கள் மீது தடவுதல்
2.9 க்ஸூல் (குளிப்பு): முழுமையான தேகசுத்தி
2.9.1 கடமையான குளிப்பு
2.9.2 சுன்னத்தான குளிப்பு
2.9.3 குளிப்பின் கோட்பாடுகள்
2.9.4 க்ஸூலின் மக்ரூவான செயல்கள்
2.10 தயம்மும் (உலர் ஒளூ)