– ஸினூஃபா அன்ஸார்
எத்துணை மகிழ்ச்சிகரமான தருணங்கள்.கொஞ்சும் மழலைகள்!அவை கவனிப்புக்களும் உபசரிப்புக்களும்என்று ஒன்பது மாதகாலம் அழகியஉணர்வுகள்கலந்துஒரு புதிய உயிரை இவ்வுலகுக்கு பெற்றுத்தருகின்றனர் தாய்மார்கள்!ஒருபெண்ணின்முழுமைதாய்மை. ஒரு புதிய சந்ததியை உலகுக்குத்தருவதுடன்பெருமைபெற்ற நம்தாய்மையின்பணிமுடிவுற்றுவிட்டதா? உண்மையில்அப்போதுதான்துவங்குகின்றது. இரவுகள்விழித்து,இயலாதநிலைகளிலும் கவனித்து,தேவையானஅனைத்தையும்சக்திக்கும் மீறிபெறவைத்து. இத்யாதி..இத்யாதி.. பணிகளைமுகம்சுளிக்காதுஆற்றி, தனதுஉன்னதத்தைப்பேணுகின்றது தாய்மை!
இத்தகையகடினஉழைப்புகொண்டுவார்;த்தநம்குழந்தைகளின்வளர்ப்பும்,வருங்காலபாதுகாப்புகுறித்தும்எப்படிப்பட்டதிட்டங்களைசெய்திருக்கின்றோம்!
ஒருஇல்லத்தில்மழலையை ஜனிக்கச்செய்வதற்குமுன்னர், அழகியதயாரிப்புக்களின்அதிபதியான அல்லாஹ், அதன்தாயின்மனநிலையைஎப்படிதயார்செய்கின்றான்என்பதைப்பாருங்கள்:-
ஒருமுறைஅண்ணல்நபி (ஸல்) அவர்களின்மகன்இப்ராஹிமின்வளர்ப்புத்தாய்ஸலமா (ரலி) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில்வினவினார்கள்: ‘இறைத்தூதர்அவர்களே! நீங்கள்ஆண்களுக்குஅதிகநன்மைகளைவாக்களிக்கின்றீர்கள். ஆனால், பெண்களுக்குஅதுபோல்செய்தில்லையே!’ அண்ணலார் (ஸல்) அவர்கள்கேட்டார்கள்: ‘உங்கள்தோழியர்உங்களைஇவ்வாறுகேட்கச்சொல்லித்தூண்டிவிட்டார்களா?’ ‘ஆம்!’ என்றார்கள்ஸலமா (ரலி) அவர்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள்மறுமொழிகூறினார்கள்: ‘…. புpரசவவலியால்துடித்திடும்அந்தப்பெண்ணுக்காகஎப்படிப்பட்டஅளவிலானநன்மைகள்காத்திருக்கின்றனஎன்பதைவானத்திலோ, பூமியிலோஉள்ளஎந்தப்படைப்பினமும்அறிந்திடாது. அவள்குழந்தையைப்பெற்றெடுத்து அக்குழந்தைகுடிக்கின்றஒவ்வொருமிடறுபாலுக்காகவும்அவளுக்குநன்மைகள்வழங்கப்படும்.அக்குழந்தைக்காகஅதன்தாய்இரவில்கண்விழிக்கின்றாளேஅதற்காகஅவளுக்குவழங்கப்படும்கூலிஎன்னதெரியுமா? எழுபதுஅடிமைகளைஅல்லாஹ்வுக்காகஉரிமைவிட்டவர்பெறுகின்றஅதேஅளவுகூலியைத்தான்!’ –ஆதாரம்தப்ரானீ
எனவே, குழந்தைவளர்ப்பின் தாத்தபர்யமுக்கியத்துவத்தைதாய்மார்கள்உணர்வதஅவசியம்!
பொதுவாக,குழந்தைவளர்ப்புஎன்பதுஉடல்,மனம்,ஆன்மிகம்,சமூகம்மற்றும்ஒழுக்கம்சார்ந்தவளர்ச்சிகளின்பரிமாணங்கள்கொண்டது.இவைசார்ந்தவைகளில்கவனம்கொண்டுபெற்றோர்ஒவ்வொருவரும்குறிப்பாகஅன்னையர், குழந்தைவளர்ப்பைத்திட்டமிடல்வேண்டும்.
பண்புநலன்களின்புகலிடமாகமழலைகள்வளர்க்கப்படவேண்டும்.அதேநேரம்பொருளாதாரத்தேவைகள்கட்டாயமாகிவிட்டஇன்றையபோட்டிஉலகில்அவர்கள்வருங்காலம்இந்தபண்புநலன்களைபாதகமாக்கிவிடும்படிச்செய்துவிடக்கூடாது.எனவே,பிள்ளைகளின்வருங்காலபொருளாதாரதன்னிறைவுக்காகவும் கவலை கொள்ள வேண்டும்.
குழந்தைபெற்றதுமேமங்கையரின்வாழ்க்கைஒரேமாதிரியாகஇருக்கவாய்ப்பேஇல்லை.ஏனெனில், வாழ்க்கைநம்முடையதுபற்றியதுமட்டுமல்லஎனும்நிலைஉருவாகிவிடுகின்றது.நமதுசுயஇலாபங்கள்,ஆசை-அபிலாஷைகள்,நியாயமானதேவைகள் விருப்பங்கள்என்றாவதுநிறைவேறும்எனும்நம்பிக்கையுடன் மழலைகளின்நலனுக்காக கிடப்பில்போடப்படுகின்றன. இயலாதநிலையிலும் எத்தனையோபேரின் திருமணவாழ்க்கை, அவர்கள்பெற்றமழலைகளுக்காகவேண்டியேதொடர்வதுகண்கூடு!
இன்றையநவதாய்பல்வேறுஆக்கபூர்வவளர்ச்சிகள்கண்டாலும், அவளுடையகுழந்தைக்குஅவள்தாய்தான்!தாயின்அரவணைப்பும்பரிவும்பாசமும்ஒவ்வொருகுழந்தைக்கும்அவசியமே!
முதலில்ஒருதாயாகஇருந்துபிள்ளைகளைவளர்த்தெடுங்கள்.அதன்பண்புநலனுக்கானஉன்னதபாதையைஅமைத்துத்தாருங்கள்.அனால், பண்பாட்டுநலன்எனும்போர்வையில்இராணுவமிடுக்குத்தனம் உங்களிடம்தலைதூக்கினால், மழலை நெஞ்சம் பிஞ்சிலேயேமரத்துப்போகும்வாய்ப்புஉண்டு!ஆனால்,அதேவேளை, கட்டுப்பாடற்றஅன்புதறுதலைத்தனத்திலும்கொண்டுபோய்விட்டுவிடும். எனவே, மிதமானபோக்குஅவசியம்.
பாலூட்டவேநேரமின்றி, அலுவலகத்தனத்தில் ஊன்றவைக்கப்படும்நாகரிகக்குழந்தைகள்எனும்இந்த பச்சைப்பசுமரங்களில்இன்றுநச்சாணிகள்தாம்அறையப்படுகின்றன.கல்விதேவையாகவும்,கடமையாகவும்ஆக்கப்படும்அதேவேளை, அங்கேதிணித்தல்களும்தாண்டவமாடுகின்றன.விளையாட்டிலும்கூட.. சூதாட்டகிரிக்கெட்டோ.. அல்லதுகுட்டைப்பாவாடைடென்னிஸோதான்பரிணமிக்கின்றதே தவிரஉண்மையானவிளையாட்டுத்தனம்மருந்துக்குக்கூடஇல்லை!
இயந்திரமயமானஉலகில்நவீனத்துவத்துக்குப்பாதகமானதுஎனக்கூறிநியாயமானவைகளும்குழிதோண்டிப்புதைக்கப்படுகின்றன.ஒருபுறம்கட்டாயத்தேவைக்காகவேகோலோச்சும்கல்வி, மனிதநேய,ஒழக்கவியல்சார்ந்தமாற்றாகநடைமுறைவாழ்வில்பரிணமிப்பதும்இல்லை.மறுபுறம்அவைசார்ந்தபண்பாட்டுச்சிறப்புக்களுக்காகவருங்காலபொருளாதாரஅவசியம்புறக்கணிக்கப்படுகின்றது. இதனால், குழந்தைவளர்ப்புஇருதலைக்கொள்ளிஎறும்பாகிநிற்கின்றது.
நாளொருமேனியும்பொழுதொருவண்ணமுமாய்உருப்பெறும்மழலைவளர்ப்புஅதன்ஒவ்வொருஅசைவின்மூலமும்பயிற்சிப்பாசறையாகமிளிரும். எனவே, அவ்வசைவுகளின்படித்தரங்களில், உருவாக்கம்-பெருக்கம்,துடிப்பு-உயிர்ப்பு,விரைவு-நிறைவுஎன்றுவிஷயங்களைதொடர்புபடுத்திவார்;க்கச்செய்யுங்கள். இதுபோன்றவிஷயஅறிவுஞானத்தைசரியாகவிளங்கிக்கொள்ளும்பக்குவமும்,சரியானபாதையில்சிந்திக்கும்திறனும்வளரும்.
நேரம்கழிக்கும்விளையாட்டுக்களில், அவர்களைஈடுபடுத்துவதைக்காட்டிலும், உடல்-உள-சிந்தனைத்திறன்களைகட்டமைக்கும்விளையாட்டுக்களில்அவர்களைஈடுபடுத்துங்கள்.
பெண்ணியசிந்தனைகளும், அணாதிக்கமனோபாவங்களும்தராதசீர்மரபானசிந்தனைகளை இஸ்லாம்அழகுறதருகின்றது. அதனைமழலைவாழ்வில்புகுத்தும்தருணங்களுக்கு முக்கியத்துவம்தாருங்கள். குழந்தைகள்தம்வாழ்வில்அடுத்தடுத்த தொடர்நிலைகளுக்குத்தயாராகும்போது, அதற்கேற்றார்போல்அமைப்புசார்ந்த,தொழில்குறித்தவருங்காலவேட்கைபற்றியஅனைத்தையும்ஆக்கபூர்வமாகசிந்தித்துவழியமையுங்கள்!
அனைத்துக்கும்மேலாக, தொலைக்காட்சியுகம்போய், வலைதளவனத்தில்வதங்கிக்கிடக்கும்மழலைகளை– ‘மவுஸ்’ பிடியிலிருந்துவெளிக்கொணர்ந்துஅவர்களின்விரல்நுனிபற்றி ஆக்கபூர்வஉலகில்வலம்வரச்செய்யுங்கள்!
ஊன்றச்செய்யுங்கள்மனிதநேயத்தை– அவைகளின்பிஞ்சுள்ளங்களில்..!
செழித்துசெங்கதிர்களாய்ஒளிவீசச்செய்யுங்கள்பண்பாட்டுத்தளங்களை – அவர்தம்நடைமுறைவாழ்வில்!
மனவளர்ச்சிக்குஉங்கள்குழந்தைகளைஉட்படுத்த… எப்போதும்முதலிடம்தாருங்கள்.அவர்கள்பேசினால் கவனமாகக்கேட்டுப்பழகுங்கள்.குறிப்பாகபிரச்னைகளைக்கூறும்போதுஉற்றுகவனியுங்கள்.இறுக்கமானசூழல்களில்குழந்தைகள்இருப்பின்அந்தஇறுக்கத்தைக்குறையுங்கள்.அவர்களுக்குநல்லஉந்துதலாகநீங்கள்இருங்கள். மன்னிப்பைத்தாருங்கள்.மன்னிப்பைப்பெறச்செய்யுங்கள். பாசத்தைவெளிப்படுத்தகூச்சமோ, கஞ்சத்தனமோகாட்டாதீர்கள்.
மறுபுறம், இன்றையசமூகம்குறிப்பாகமுஸ்லிம்சமூகம், குழந்தைகளின் வருங்கால தேவை குறித்துகவனம் கொள்வதில் பெரும்பாலும் மெத்தனம் காட்டுகின்றது. தங்கள் குழந்தைகளுக்காக எல்லாம் செய்தும் அவர்களுடைய பொருளாதாரஸ்திரத்தன்மையைக் குறித்துபெற்றோர் கவனமற்றுஇருப்பதால், ஏற்படும் கடும்விளைவுகள் குறித்து அறிவதில்லை.
நாயகப்பெருமானார்முஹம்மத் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்கள்பிள்ளைகளைத்தன்னிறைவுகொண்டவர்களாக விட்டுச்செல்லுங்கள்.இது, அவர்கள், தேவையுடையவர்களாகபிறரிடம்கையேந்தியாசித்து நிற்பதைவிடசிறந்ததாகும்!’ (புகாரி,முஸ்லிம்) எனவே, மழலைகளின்வருங்காலத்துக்காக, அவர்கள்பிறந்ததுமுதலேபொருளாதாரத் தேவைகள்குறித்துகவனம்கொள்ளுங்கள். அவர்களைவளர்த்துஆளாக்கி, ‘எனக்காகநீங்கள்என்னசெய்தீர்கள்’ எனும்சொல்லடிகளைஅவர்களிடமிருந்துபெறவழிவகைக்கவேண்டாம்.
நிதிவகையில்வலுவானபாதுகாப்பைஏற்படுத்திக்கொடுப்பதுஅனைவராலும்இயன்றஒன்றல்ல!ஆனாலும், குழந்தைபெற்றுக்கொள்வதிலும், அவர்களைவளர்த்துஆளாக்குவதிலும் தாய்மை உணர்வைஅனுபவிக்கும்நீங்கள்அவர்களின்நிதிஆதாரபாதுகாப்பிலும்கவனம்செலுத்துங்கள்.குழந்தையின்தந்தைக்கும்அதற்குரியபொறுப்பைநினைவிருக்கச்செய்யுங்கள்.
எங்குதிரும்பினாலும்வட்டியும்அதுசார்ந்ததிட்டங்களுமாய்உலாவரும்பொருளாதாரசேமிப்புக்களில், குழந்தைநலத்திட்டங்களும்விதிவிலக்கல்ல!எனவே, அத்தகையவற்றின்கவர்ச்சிவிளம்பரங்களுக்குப் பலியாகாமல், ஆகுமானமுதலீட்டுத்திட்டங்கள், சேமிப்புக்களில்உங்கள்மழலையின்மங்காத வருங்காலவாழ்க்கைக்குவளமானஅடித்தளம்அமையுங்கள்!சுருங்கக்கூறின்குழந்தை வளர்ப்புக்கானஅனைத்து வழிவகைகளையும்மார்க்கவிழுமியங்களின்ஒவ்வொருதுறைகளிலும்நின்று, நடைமுறைப்படுத்தச்செய்யுங்கள். அப்போதுதான், மனிதசமூகத்தின்உன்னதத்தளங்களில் உங்கள்பிள்ளைகள்முடிசூடாமன்னர்களாகவலம்வருவார்கள்.. இருமைவெற்றிக்கானவியாக்கியானங்களுடன்!