எது புது வருடம்..? -2

– சுவனத் தென்றல்

புத்தாண்டு தினம்!

புத்தாண்டு தினம்!

லிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள்.இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்.

கிரிகோரியக் காலண்டரின்  கிழமைகளுக்கான பெயர் காரணங்கள்:

ளுரனெயல – ‘சூரியக் கடவுளுக்குரிய தினம்’ என்பதைக் குறிக்கின்ற வகையிலே ‘ளரn’ள னயல என்றழைக்கப்பட்டது. இது லத்தீன் மொழியிலான வார்த்தைகளான ‘னநைள ளுழடளை’ என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஜெர்மனிய நம்பிக்கையில் அவர்களின் பெண் கடவுள் ‘ளுரnயெஃளுóட’ என்றழைக்கப்பட்டனர். தமிழில் ‘சூரியன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட ‘ஞாயிறு’ -கிழமை என்றழைக்கப்படுகிறது.

ஆழனெயல – ‘சந்திரக் கடவுளுக்குரிய தினம்’ என்பதைக் குறிக்கின்ற வகையிலே ‘ஆழழn’ள னயல என்றழைக்கப்பட்டது. இது லத்தீன் மொழியிலான வார்த்தைகளான ‘னநைள டரயெந’ என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஜெர்மனிய நம்பிக்கையில் அவர்களின் கடவுள் ‘ஆáni’ என்றழைக்கப்பட்டனர். தமிழில் ‘சந்திரன்’ என்று அர்த்தம் உடைய ‘திங்கள்’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

வுரநளனயல – பண்டைய ஜெர்மனிய சமயக் கலாச்சார நம்பிக்கையின்படிஇ ‘வுறை’ என்பது ஒரு கையுடைய ஒரு கடவுளின் பெயராகும். அந்தக் கடவுளுக்குரிய சிறப்பு தினம் என்பதைக் குறிக்க பழைய ஆங்கிலத்தில் ‘வுறை’ள னயல என்றழைத்தனர். மேலும் ‘செவ்வாய்’ கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘னநைள ஆயசவளை’ (னுயல ழக ஆயசள) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ‘செவ்வாய்’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

றுநனநௌனயல – பண்டைய ஜெர்மனிய சமயக் கலாச்சாரம் மற்றும் ஆங்கிலோ சக்ஸன்ஸ் நம்பிக்கையின்படிஇ ‘றுழனயn’ என்பது ஒரு ஒரு கடவுளின் பெயர். மேலும் ‘புதன்’  கிரகத்தின்  தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘னநைள ஆநசஉரசல’ (னுயல ழக ஆநசஉரசல) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ‘புதன்’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

வுhரசளனயல – நோர்ஸ் கடவுள் ‘வுhழச’ என்றழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் ‘இடி’ (வுhரனெநச) என்பதாகும். ‘இடி’ – யின் தினம் (வுhரனெநச’ள னயல) என்பதைக் குறிக்க ‘வுhழச’ள னயல’ என்றழைக்கப்படுகிறது. மேலும் ‘வியாழன்’  கிரகத்தின்  தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘னனநைள ஐழஎளை’ (னுயல ழக துரிவைழச) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ‘வியாழன்’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

குசனையல – ஆங்கிலோ சக்ஸன் மக்களின் பெண் கடவுள் ‘குசíபந’ என்றழைக்கப்பட்டார். மேலும் ழேசளந மொழியில் ‘வீனஸ் கிரகம்’இ குசபைபதயசளவதயசயெ (குசபைப’ள ளவயச) என்றும் அழைக்கப்பட்டது. மேலும் ‘வெள்ளி’ கிரகத்தின்  தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘னனநைள ஏநநெசளை’ (‘னுயல ழக ஏநரௌ’) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ‘வெள்ளி’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

ளுயவரசனயல – ரோமக் கடவுளான ‘ளுயவரசn’ என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  மேலும் ‘சனி’ கிரகத்தின்  தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘னனநைள ளுயவரசni’ (‘னுயல ழக ளுயவரசn’) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் ‘சனி’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

புத்தாண்டு தினம்!

பண்டைய ரோமானியர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து பல்வேறு தினங்களை ஆண்டின் துவக்க தினமாகஇ புத்தாண்டு தினமாக கருதி வந்திருக்கின்றனர். அவைகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1- மே : கி.மு 222 க்கு முன்னர் பண்டைய ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் புத்தாண்டு தினம்

15 – மார்ச் : கி.மு 222 முதல் கி.மு. 153 வரை புத்தாண்டு தினம்

1- ஜனவரி : கி.மு. 153 முதல் புத்தாண்டு தினம்

ஜனவரி 1 ஆம் தேதியை கி.மு. 153 முதல் வருடப்பிறப்பு தினமாக கருதி வந்தாலும் மத்திய காலங்களில் (அனைனடந யபநள) கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆதிக்கத்தின் காரணமாக பல மேற்கத்திய நாடுகள் புதுவருடப் பிறப்பு தினத்தை கிறிஸ்தவர்களின் பண்டிகை தினங்களுக்கு மாற்றினர். இவ்வாறாக புதுவருடப் பிறப்பு தினத்தை கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதிக்கும்இ கேப்ரியேல் மரியாவுக்கு நற்செய்தி கூறிய நாளான மார்ச் 25 ஆம் தேதிக்கும்இ பைஜானைட் அரசர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கும் ரஷ்யர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்தனர்.

கிரிகோரியன் காலண்டரை கி.பி. 1752 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவரை அவர்களுக்கு மார்ச்-25 ஆம் தேதி தான் புதுவருடப் பிறப்பாக இருந்தது. மார்ச்-25 ஆம் தேதியை வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடப்படுவதற்கு கூறப்படும் காரணம் அந்த தினத்தில் ஜிப்ராயில் (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களுக்கு ‘நீங்கள் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றெடுக்கப் போகிறீர்கள்’ என்ற நற்செய்தி கூறிய சிறப்பு நாளாக கிறிஸ்தவர்கள் கருதுவதுதான்.

ஜனவரி-1 ஆம் தேதியை வருடத்தின் முதல் தினமாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதற்கு கூறப்படும் காரணம்இ அந்த தினத்தில் தான்இ அதாவது ஈஸா (அலை) அவர்கள் பிறந்து 8 ஆவது நாளில்இ அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்ட நாள் என்பதால் அந்த நாளை சிறப்பிக்கும் வண்ணமாக ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.

இன்று வரை உலகில் வாழும் பல்வேறு சமூகத்தினர்கள் தாங்கள் பின்பற்றுகின்ற காலண்டரின் அடிப்படையில் பல்வேறு தினங்களை புதுவருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். நமது தமிழகத்தில் கூட எந்த நாள் புதுவருடப் பிறப்பு என்பதில் குழப்பம்! ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது தை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகவும் மற்றொரு கட்சி ஆட்சி செய்யும் போது அதை மாற்றி சித்திரையை முதல் மாதமாகவும் ஆக்கி வருடப் பிறப்பையே கேலி  செய்கின்றனர்.

உலகின் பல்வேறு சமயங்களுக்கும் தனித்தனியாக காலண்டர் மற்றும் புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டங்கள் இருந்தாலும் உலகளவில் கிறிஸ்தவ மதத்தின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாலும் அவர்களின் காலண்டர் மிக பழமையானதாக கருதப்படுவதாலும் கிறிஸ்தவப் பாதிரியார் கிரிகோரி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டரே உலகளவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாலும் ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் பலராலும் புதுவருடப் பிறப்பு தினமாக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கிரிகோரியன் காலண்டர் மட்டுமல்லாது தற்போது உலகில் பல்வேறு சமுதாயத்தவர்களும் பலவகையான காலண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்கள் எந்தக் காலண்டரைப் பின்பற்ற வேண்டும்? அதற்காரண ஆதாரங்கள் என்ன?

ஒரு நாளின் இரவு மற்றும் பகலை  கணக்கிடப்படுவதற்கு தான் சூரியனின் பிரகாசம்

முஸ்லிம்கள் எந்தக் காலண்டரைப் பின்பற்ற வேண்டும்? அதற்காரண ஆதாரங்கள் என்ன?

முஸ்லிம்கள் எந்தக் காலண்டரைப் பின்பற்ற வேண்டும்? அதற்காரண ஆதாரங்கள் என்ன?

பயன்படுகின்றது. ஆனால் சந்திரனைப் பொறுத்தவரை மாதங்களையும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கிடுவதற்கு பயன்படுகிறது. இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்:

‘அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும்இ சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும்இ காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.’ (அல்-குர்ஆன் 10:5)

‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும்- ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.’ (அல்-குர்ஆன் 9-36).

Related Post