மாறினார் மோனிகா…!

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்!

http://youtu.be/HZtRf-fFPA8

தென்னிந்தியாவின் பிரபல நடிகை மோனிகா உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதாக உலகுக்கு பிரகடனம் செய்தார்.

அப்பொழுது அவர் கூறும் போது….
இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாம் அவருக்கு பிடித்த காரணத்தினால் இஸ்லாத்தை தழுவியதாக கூறினார்.
இஸ்லாம் என்பது ஆடை, ஒழுக்கம், நடத்தை, தான தர்மம் உள்ளிட்ட அனைத்திலும் இஸ்லாம் வேறுபட்டது.
இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பே இஸ்லாத்தை கடைபிடித்து வருவதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் பெரிய ஷேக்குடன் மோனிகாவுக்கு காதல் இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவார்கள் என்று கூறினார்.

Related Post