Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

சத்தியத்தின்பால் திண்மைத் தழுவல்..!

 

ஒரு கிறித்துவ சகோதரியின் சத்தியத்தின்பால் திண்மைத் தழுவல்.,!

httpv://youtu.be/dk3wBN2GQHs சகோதரி ! அல்லாஹ்வின் கருணை உங்கள் மீதும், மற்ற அனைவர் மீதும் உண்டாவதாக! யார் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையாக நடக்கின்றார்களோ, உண்மையை தயங்காமல் ஏற்கின்றார்களோ, நிச்சயமாக இறைவனின் நேர்வழி அவர்களுக்குத்தான்! அவர்களே வெற்றியாளர்கள்! எங்களுக்கு நல்லது, நாங்கள் முயற்சி செய்யாமல் நடக்காது! அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடாத்துவானாக ! ஆமீன்!(நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?)

Related Post