இஸ்லாத்தை ஏற்ற இங்கிலாந்து பெண்மணி..!

 

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான்.

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான்.

னிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

இறைவனின் மாபெரும் கிருபையினால் பிரிட்டனை சேர்ந்த சகோதரி ஆனி வில்லியம் கென்னடி புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

பாலஸ்தீனம் காஸா நகரில் உள்ள அறிஞர்கள் சங்க தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறியதாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்,

மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார், அவர் இஸ்லாத்தை தழுவும் போது அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சலீம் சலமா அவர்களும் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக…..!

Related Post