தற்காப்புக் கலையில் தாரகையர்..!

 

மெரிக்காவில் முதல் மகளிர்தினம்கொண்டாடப்பட்டாலும்,

மெரிக்காவில்முதல்மகளிர்தினம்கொண்டாடப்பட்டாலும்,

-மு.அ.அப்துல் முஸவ்விர்

சிறப்புத் தினங்கள் அறிவிப்பதும், அந்தவொரு நாள் மட்டும் அது வலியுறுத்தும் அம்சங்களை நினைவுகூர்வதும் பிறகு மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவே ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது.

1909ஆண்டு அமெரிக்காவில் முதல்மகளிர்தினம் கொண்டாடப்பட்டாலும், பெரும்பாலானநாடுகள்இ ணைந்து கொண்டாடத் தீர்மானித்தது 1911-ஆம்ஆண்டில்தான்..!ஆதலால்இதுமகளிர்தினத்துக்குநூற்றாண்டு.

ஆனால், பெண்களுக்கு  நூறு சதவீத பாதுகாப்பு, மதிப்பு, உரிமைகள் உள்ளிட்டஆக்கபூர்வஅம்சங்கள்அடித்தளமாகிநிற்கின்றனவாஎன்பதுஇன்னும்கேள்விக்குறியே..!

பெண்களுக்கானவலுவூட்டலுக்கும்அபிவிருத்திக்குமானநேரம்இது.ஆணும்பெண்ணும்இறைவனின்படைப்பு. ஆண்-பெண்இணைவுஇன்றேல்உலகில்மக்களுக்குவாழ்வில்லை. வளமில்லை.

அத்தகையஇணைந்தவாழ்விலேஆணும்பெண்ணும்சமஉரிமைக்குரியவர்கள், சமுதாயக்கடமைகளில்அவரவர்தகுதிக்குஏற்றவாறுசமபங்குவகிக்கவேண்டியவர்கள்.ஆனால்நடைமுறையிலேஇத்தகையநிலைஇல்லை. பெண்கள்காலம்காலமாகஆணாதிக்கப்பிடிக்குள்அகப்பட்டுஅல்லல்பட்டுவாழ்ந்துவருகின்றனர்.அல்லதுஆண்கள்சிலர்பெண்தாசன்காகஇருக்கின்றனர்.

பெண்களின்சுயசிந்தனை,செயல்பாடுகள்மதிப்பளிக்கப்படுவதில்லை. பெண்சமூகம்தன்னைஅறியாமலேயேஅடிமைப்போக்குக்குஅடங்கிவாழப்பழகிக்கொண்டதாகபெண்கள்குமுறுவதுவாடிக்கையாகிவிட்டது.ஆணாதிக்கமனோஇச்சைகளுக்குதீர்வையாகவும், குடும்பத்தின்அனைத்துதேவைகளைதொழிலாளியாகஇருந்துசெய்துவரும்ஜந்துவாகஇருக்கின்றாள்பெண்.

இவைகளுக்காக மட்டும்தானா பெண்..?

மிகப்பெரியவிகிதாசாரத்தில்இருக்கும்மகளிரைமகோன்னதநிலைக்குஉயர்த்துகின்றோம்பேர்வழிஎன்றுஅவர்தம்மதிப்பைஇன்னும்கீழாக்கும்தரங்கெட்டவேலையைத்தான்செய்கின்றதுமுதல்பிரிவு.

ஆனால், இன்றையநிலைஎன்ன..

ஆரம்பக்காலங்களில்உலகில்எந்தப்பெண்ணுமேகற்றவளாய்இல்லை. அப்படிகற்றவள்மிகக்குறைவாகவேஇருந்தாள். பின்ஒவ்வொருசமுதாயமாகமுன்னேறினாலும், ஆனால்முஸ்லிம்பெண்கள்உள்ளிட்டசிறுபான்மைஇனபெண்கள்இதில்கடைநிலையில்தான்இன்னமும்இருக்கிறார்கள்.

பதின்பருவவயதுநிறைவடைவதற்குள்சிறுவயதிலேயேதிருமணம், குழந்தைபெற்றுக்கொள்வதில்எந்தக்கட்டுப்பாடின்மைஎன்றுதான்அவள்வாழ்வு.

காலங்காலமாக போராடிவரும்பெ ண்ணுரிமைஎ னும் கோஷத்துக்கு விடிவுதான் எ ன்ன..

ஆம், பெண்ணுக்காக பெண்குலமோஅ ல்லதுஆணாதிக்க சமூகமோ எந்தவொரு வழிமுறையைதந்தாலுமு; அதில்ஒருபக்கசார்புதான்மிளிரும்.

எனவே, இருபாலாரையும் படைத்த ஏகன் ஒருவனின் சட்டங்களே அதற்கு வழிகொல முடியும்..

அத்தகையவழிமுறைகளைஇறுதித்தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள்நடைமுறைப்படுத்தியதால்தான், அடுப்பங்கரையிலிருந்துபோர்க்களம்வரை,அறிவுப்பூர்வமானஆலோசனைகளிலிருந்துசமயோசிதமுடிவுகள்வரைபெண்களும்தம்உரிமைகளைஆக்கபூர்வமாகபேணமுடிந்தது.

பெண்ணுக்கானமுன்னேற்றப்படிகளைஇன்னொருபெண்அமைத்துத்தருவதைவிடஅந்தவீட்டுஆண்கள்அமைத்துத்தந்தால்அதன்வெற்றிமிகப்பெரியதாகஇருக்கும்.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளைச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி,  நிர்வாகம் போன்றதுறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகிவருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம்நாடு. அங்கேமுஸ்லிம்பெண்கள்கற்றுஉயர்பதவிகள்பெற்றுசிறப்பாகவாழ்கிறார்கள்.இப்போதல்லாம்அரபுநாடுகளிலும்ஆண்களைவிடபெண்களேஅதிகமாகக்கல்வியில்ஆர்வம்காட்டுவதாகக்கூறுகிறார்கள்.

மெரிக்காவில்முதல்மகளிர்தினம்கொண்டாடப்பட்டாலும்,

மெரிக்காவில்முதல்மகளிர்தினம் கொண்டாடப்பட்டாலும்,

ஒரு முஸ்லிம் பெண்படிப்பதற்கு எதுவுமேதடையில்லை. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்லஎன்பதை நிஷரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் எந்த பணியும் செய்ய தடை இல்லை. படிப்பறிவில்லாத குறிப்பாக பின்தங்கிய முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள் தன்னைப் போலதன் பிள்ளைகள் ஆகிவிடக் கூடாதுஎ ன்று பெண் கல்வியில் அக்கறைசெலுத்தவேண்டும்.

மதஅறிஞர்கள்பள்ளிவாசல்களில்வெள்ளிக்கிழமைசொற்பொழிகளில்பெண்கல்வியின்அவசியத்தைதவறாமல்வலியுறுத்திக்கொண்டேஇருக்கவேண்டும்.

ஆயிரம்கைகள்மறைத்துநின்றாலும்ஆதவன்மறைவதில்லை. ஆணைகளிட்டேயார்தடுத்தாலும்அலைகடல்ஓய்வதில்லை. அதைப்போலஇறைநியதிக்குட்பட்டுமுஸ்லிம்பெண்களின்கல்வியும்பணிகளும்நிற்கப்போவதில்லைஎனும்நிலைவந்துஅடுத்தடுத்தஆண்டுகள்மகளிர்இலக்குஆகுமானவழியில்நல்லதாகஅமையஇறையருள்துணைநிற்கட்டும்.

Related Post