நபித்தோழர்கள் சீரிய வரலாறு! – 2

 

நபித்தோழர்கள் சீரிய வரலாறு!

நபித்தோழர்கள் சீரிய வரலாறு!

–  நூருத்தீன்

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இருந்து, அவர்தம் செயல்முறைகளைக் கண்டு, அழகிய முறையில் தம் வாழ்வில் பின்பற்றி இஸ்லாத்தின் வடிவை செயல்படுத்திக் காட்டிய தோழர்கள் பலர்..!

எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான். இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான்.

தோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

உமர் (ரலி) நண்பர்களுடன்அமர்ந்துஉரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுதுஅவர்கலீஃபா. அரியாசனத்தில்மன்னனும்மற்றவர்கள்கீழுள்ளஇருக்கையிலும்அமர்ந்திருப்பதுபோன்றசெட்டப்பெல்லாம்இல்லாமல்அனைவரும்சமமாய்அமர்ந்துஉரையாடும் ஏற்றத் தாழ்வற்றமக்கள்அவர்கள். அப்பொழுதுஅங்குவந்தார்கப்பாப்.

 உற்சாகமாகவரவேற்றுஅவரைத்தன்னுடன்நெருக்கமாகஅமரச்செய்தஉமர், “உங்களைத்தவிரபிலாலுக்குமட்டுந்தான்இத்தகையகூடுதல்நெருக்கமானசிறப்புண்டுஎன்றுதனதுஅன்பைச்சொன்னார். அதற்குக்காரணம்இருந்தது.

உமர்இஸ்லாத்தைஏற்றுக்கொண்டதுஒருசுவையானவரலாறு. அதில்ஒருமுக்கியகதாபாத்திரம்கப்பாப். உமர்தோற்றம், கம்பீரம், நேர்மை, எனஅனைத்திலும்அலாதியானவர், வேகமானவர். முஹம்மத் (ஸல்) அவர்களின்இஸ்லாமியப்பிரச்சாரத்தால்பலப்பலபிரச்சனைகள்ஏற்பட்டிருந்தமக்காவில்ஒருகட்டத்தில்உமர்மிகுந்தகாட்டமாகிவிட்டார். “இந்தமுஹம்மதைக்கொன்றுவிட்டுத்தான்மறுவேலைஎன்றுவாளைஉருவிக்கொண்டுமக்காவீதியில்கிளம்பிவிட, யதேச்சையாய்அவ்வழியேவந்தநுஐம் (نعيم‎) எனும்இளைஞர்விசாரித்தார். உமரின்நோக்கம்கண்டுஅவருக்குஉள்ளுக்குள்கிலிகிளம்பியது. அவரும்அச்சமயத்தில்ரகசியமாய்இஸ்லாத்தைஏற்றுக்கொண்டிருந்தவர். உமர்கோபத்துடன்வருவதைமுஹம்மதுநபி (ஸல்) அவர்களுக்குத்தகவல்சொல்லிஎச்சரிக்கஅவகாசம்தேவை. சமயோசிதமாய்ஒருகாரியம்செய்தார்நுஐம்ரலியல்லாஹுஅன்ஹு.

முஹம்மதைக்கொல்வதுஇருக்கட்டும். முதலில்நீர்உமதுவீட்டைப்பாரும்“. உமரின்சகோதரிஃபாத்திமாவும், அவர்கணவரும்ரகசியமாய்இஸ்லாத்தைஏற்றுவாழ்ந்துகொண்டிருந்தார்கள். அதுஉமருக்குத்தெரியாது. நுஐமின்தந்திரம்உடனேபலித்தது. உமரின்கோபம்சட்டெனத்திசைமாற, தன்சகோதரியின்வீட்டிற்குஅதேகோபத்துடன்விரைந்தார்.

உமரின்சகோதரிஃபாத்திமாவும்அவர்கணவர்ஸயீத்இப்னுஸைதும் (سعيد بن زيد) வீட்டினுள்குர்ஆன்ஓதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக்கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தவர்கப்பாப்இப்னுஅரத். கப்பாப்கூர்மதியாளர். குர்ஆன்அருளப்பட்டுக்கொண்டிருந்தகாலக்கட்டத்தில்அதனைஓதிப்பழகியகெட்டிக்காரர். அதில்அவரதுஞானம்எந்தளவுஎன்றால்அப்துல்லாஹ்இப்னுமஸ்ஊத் (ரலி) கப்பாபைகுர்ஆன்சம்பந்தமாய்க்கலந்துஆலோசிக்குமளவுஞானம்.

உமர்ஆவசேமாய்வருவதைக்கண்டகப்பாப்இப்னுஅரத்ஓடிஒளிந்துக்கொண்டார். உமரின்அத்துணைமூர்க்கமும்ஸயீத்மேல்இறங்கியது.

உமரின்தங்கைஃபாத்திமாவைத்மணம்புரிவதற்குமுன்னரேஸயீதும்உமரும்உறவினர்கள். உமரின்தகப்பனார்கத்தாப்இப்னுநுஃபைலும்ஸயீதின்பாட்டனார்அம்ரிப்னுநுஃபைலும், சகோதரர்கள். ஸயீதின்தகப்பனார்ஸைதுஇப்னுஅம்ரு, மக்காவில்இஸ்லாம்மீளெழுச்சிபெறுவதற்குமுன்னமேயேஹனீஃபாகத்திகழ்ந்தவர். சிலைகளைவணங்காதவர்கள்ஹுனஃபாவினர்என்றுதம்மைக்கூறிக்கொள்வர். ஸயீதின்தகப்பனார்ஸைது, இப்ராஹீம் (அலை) அவர்களின்தூயஏகத்துவக்கொள்கையைஏற்றுஅனைத்துஇணைவைத்தலைவிட்டும்விலகியிருந்தவர். “சிலையெல்லாம்வணங்கமுடியாதுஎன்றுஅவர்கூறிவந்ததால்அவரைமக்கத்துக்குரைஷிகள்துன்புறுத்தியபோதுதன்பெரியப்பாமகனென்றும்பாராமல்ஸைதைத்துன்புறுத்துவதில்பங்கெடுத்துக்கொண்டு, குரைஷிகளின்குலப்பெருமையைநிலைநாட்டியமுக்கியப்புள்ளிஉமர்.

இப்பொழுதுஅவரின்மகன்ஸயீத்அதுவும்தன்சகோதரியின்கணவர், “சிலைவேண்டாம்; படையல்வேண்டாம்என்பதோடுநில்லாமல், அந்தமுஹம்மதைப்பின்பற்றுகிறேன்பேர்வழிஎன்றுகிளம்பி, தன்சகோதரியையும்வழிகெடுக்கிறார்என்றால்? பொறுக்கவியலாதஆத்திரம். முரட்டுத்தனமாய்அடிக்கஆரம்பித்துவிட்டார். இடையில்புகுந்தஃபாத்திமாவிற்கும்பலமானஅடிவிழஇரத்தம்பீறிடஆரம்பித்தது. இரத்தசகோதரியின்இரத்தம்பார்த்ததும்தான்உமரின்ஆத்திரம்நிதானத்திற்குவந்தது. ஆயாசமும்கழிவிரக்கமும்ஏற்பட்டன.

நிதானப்பட்டஉமர், “என்னஅதுநீங்கள்ஓதிக்கொண்டிருப்பது?” எனக்கேட்க, அவரைக்கைகால்கழுவிவரச்செய்துகுர்ஆன்வசனங்கள்எழுதப்பட்டிருந்தசுவடிகளைக்காண்பித்தார்கள். அதுஅத்தியாயம்தாஹா. புத்தியிலும்பலம்மிக்கவரானஉமருக்குஅதற்குமேல்எதுவும்தேவைப்படவில்லை. ஒருவரிப்பேச்சு, “என்னைமுஹம்மதிடம்அழைத்துச்செல்லுங்கள்“.

அதுகேட்டதும்தான்வெளியேவந்தார்கப்பாப். “உமர்! முஹம்மதின் (ஸல்) துஆவைஅல்லாஹ்ஏற்றுக்கொண்டதாகநான்நம்புகிறேன். நேற்றுத்தான்அவர்கள்அல்லாஹ்விடம்இறைஞ்சினார்கள்யாஅல்லாஹ்! அபுல்ஹகம்அம்ர்இப்னுஹிஷாம்அல்லதுஉமர்இப்னுஅல்கத்தாப், இந்தஇருவரில்யாரைநீஅதிகம்நேசிக்கிறாயோஅவர்களைக்கொண்டுஇஸ்லாத்தைவலுப்படுத்துஎன்று. அதைநான்என்காதால்கேட்டேன்“.

இப்போதுஎங்கேநான்அவர்களைக்காணலாம்?”

கப்பாப்ஆனந்தமாக, “சஃபாகுன்றுக்கருகேஅல்அர்கம்இப்னுஅபில்அர்கம்இல்லத்தில்இருப்பார்கள்என்றார்.

உடனே, மிகஉடனே, எவரைக்கொல்லவந்தாரோஅதேமுஹம்மதைஅடுத்தமூச்சில்ஏந்திவந்தவாளுடன்சந்தித்து, உமர்இஸ்லாத்தைஏற்க, சரித்திரத்தில்ஏற்பட்டதுதிருப்புமுனை. அதுஓர்அசகாயதிருப்புமுனை. அப்போதுஉமருக்குவயது 27. ரலியல்லாஹுஅன்ஹும்.

இதுவோஇதுமட்டுமோஅல்லகப்பாப்மேல்உமர்கொண்டகரிசனத்தின்காரணம். அதுகப்பாபின்சரித்திரத்துடன்பின்னப்பட்டகரிசனம்.

கப்பாப்அமர்ந்ததும்உமர்கேட்டார், “சொல்லுங்கள். அந்தக்காலத்தில்காஃபிர்களால்தாங்கள்பட்டதுன்பத்திலேயேகடினமானஒருநிகழ்வைச்சொல்லுங்கள்“.

தோழர்களுக்குள்அப்படிஒருஅளவளாவல்நிகழ்வுறும். இஸ்லாத்திற்குமுன்னரும், அல்லதுபுதிதிலும்தாங்கள்பட்டஇன்னல்கள், துன்பங்கள்ஆகியனவற்றைச்சற்றுஓய்வில்அசைபோடுதல், மற்றவர்களுடன்பேசிப்பரிமாறிக்கொள்ளுதல்அவர்களுக்குஆறுதல், ஆனந்தம்!

கப்பாப்வெட்கப்பட்டார். மைக்கிடைத்தால்போதும், வீரவசனம்பேசலாம்என்பதெல்லாம்தெரியாதவர்கள்அவர்கள். உமர்மீண்டும்மீண்டும்வற்புறுத்த, கப்பாப்தனதுமேலங்கியைத்தளர்த்திமுதுகைக்காண்பித்தார். சதைபொத்தலடைந்துஉருக்குலைந்துபோயிருந்ததுமுதுகு. அந்தஅலங்கோலம்வீரர்உமரையேகதிகலங்கவைத்தது!

இதுஎப்படிநிகழ்ந்தது?”

கப்பாப்சங்கோஜத்துடன்விவரித்தார். “மக்காவில்அந்தக்காபிர்கள்கற்களைநெருப்பில்இட்டுச்சுடுவார்கள். தீகொழுந்துவிட்டுஎரிந்து, அந்தக்கற்கள்நெருப்புத்துண்டுகளாய்ஆகும்வரைக்காத்திருப்பார்கள். பின்னர்எனதுஉடைகளைக்கழற்றிவிட்டு, அந்தநெருப்புக்கங்குகளின்மேல்என்னைப்போட்டுமேலும்கீழுமாய்இழுப்பார்கள். எனதுமுதுகுசதைத்துண்டுகள்அந்தத்தீயினால்வெந்துவிழும். எனதுகாயத்திலிருந்துவழிந்துவிழும்நீரினால்அந்தத்தீஅணையும்விவரித்தார்கப்பாப்.

பிலாலைப்போலவேவன்கொடுமைக்குஆளானவர்என்பதுமட்டுமல்லஅவரைப்போலவேஅடிமையும்கூடகப்பாப். ரலியல்லாஹுஅன்ஹும்.

Related Post