– நூருத்தீன்
முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இருந்து, அவர்தம் செயல்முறைகளைக் கண்டு, அழகிய முறையில் தம் வாழ்வில் பின்பற்றி இஸ்லாத்தின் வடிவை செயல்படுத்திக் காட்டிய தோழர்கள் பலர்..!
எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான். இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான்.
மக்காவில்ஒருநாள்உம்முஅன்மார்எனும்பெண்மணிசந்தைக்குப்போனார். காய்கறி, சாமானெல்லாம்வாங்கஅல்ல. ஓர்அடிமைவாங்குவதற்கு. இப்பொழுதெல்லாம்நாம்வேலைக்குஆள்வைத்துக்கொள்வதுபோல்அப்பொழுதுஅவர்களுக்குஅடிமைகள்வைத்துக்கொள்வதுசௌகரியம், பெருமையானகாரியம். விற்பனைக்குநிறுத்தப்பட்டிருந்தசிறுவர்களிலேயேஇளையவனாய், பருவவயதைஅடையாதஒருசிறுவனைத்தேர்ந்தெடுத்தார். நல்லஆரோக்கியத்துடன்புத்திசாலியாய்இருந்தான்அவன்.
பணத்தைக்கொடுத்துவிட்டுவீட்டிற்குஅழைத்துச்செல்லும்போதுபேச்சுக்கொடுத்தார்.
“உன்பெயர்என்ன?”
“கப்பாப்“
“தகப்பனார்பெயர்?”
“அல்அரத்“
“எந்தஊர்உனக்கு?”
“நஜ்து“
“ஹா! அப்படியானல்நீஓர்அரபியா?” ஆச்சரியமாய்க்கேட்டார்.
“ஆம். நான்பனூதமீம்கோத்திரம்“
“எப்படிஅடிமைச்சந்தைக்குவந்துசேர்ந்தாய்?”
“எங்கள்கோத்திரத்தாரின்நிலங்களைபாலைஅரபிகள்படையெடுத்துவந்துதாக்கினர். விலங்குகளையெல்லாம்கைப்பற்றி, பெண்களைக்கடத்திக்கொண்டு, என்னைப்போன்றசிறுவர்ககளையெல்லாம்அடிமைகளாகவிற்றுவிட்டனர். நான்பலர்கைமாறிமக்காசந்தைக்குவந்துவிட்டேன்“.
மக்காவிலுள்ளநல்லதொருகொல்லனிடம்வேலைகற்றுக்கொள்ளகப்பாபைஅனுப்பிவைத்தார்உம்முஅன்மார். வாள்கள்தயாரிக்கும்பணி. சேர்ந்தசிலநாட்களிலேயேஅந்தவேலையில்கப்பாப்ஸ்பெஷலிஸ்டாகிவிட்டார். எனவேஅவர்சற்றுவளர்ந்தவுடன்உம்முஅன்மார்தனியாகப்பட்டறைவைத்துக்கொடுத்துவிட்டார். கப்பாபின்திறமையால்கடைவெற்றியடையஅடிமையின்தலைவிக்குக்கொழுத்தஇலாபம். கடைபிரபல்யமடைந்துவிடவே, “நல்லஅருமையானவாள்வேண்டுமா, நடகப்பாப்கடைக்கு” என்றுபடையெடுக்கஆரம்பித்தனர். வேலைநேர்த்திமட்டுமல்ல, நம்பிக்கையும்நாணயமும்அதற்குக்காரணம்.
மிகஇளவயதுதான். ஆனாலும்அவர்தயாரிக்கும்வாள்போலவேஇயற்கையாகவேபுத்திக்கூர்மையும்பக்குவமும்கப்பாபிடம்இருந்தன. நிறையயோசித்தார். மக்காவில்அப்பொழுதுநிலவிவந்தசீர்கேடு, ஜாஹிலிய்யாஹ், ஒழுக்கக்கேடானவாழ்க்கைமுறை – “இவையெல்லாம்தப்பு, எங்கோதப்பு” என்றுஆழ்மனதில்நிச்சயமாய்அவருக்குப்பட்டது.
“இந்தநீண்டகாரிருள்ஒருமுடிவுக்குவந்தாகத்தான்வேண்டும்” என்றுஅவருக்குள்ஒருஇனந்தெரியாநம்பிக்கை. தான்அதுவரைவாழக்கொடுத்துவைத்திருக்கவேண்டுமேஎன்றுமட்டும்ஆயாசம்ஏற்படும். ஆனால்அதற்குஅவர்நீண்டநாள்காத்திருக்கவேண்டியதில்லாமல்போனது.
அப்துல்லாஹ்வின்மகனாம், முஹம்மதாம், என்னவோபுதுசுபுதுசாசொல்லிவருகிறாராம்என்றுகேள்விப்பட்டு, கேட்டுத்தான்பார்ப்போமேஎன்றுஆவலில்ஒருநாள்சென்றார்கப்பாப். சட்டென்றுஉணர்ந்துகொண்டார். இதுஉண்மை! இதுபுனிதவழி! இதுசத்தியம்! அவ்வளவுதான். உடனேஆரத்தழுவிநுழைந்துகொண்டார்இஸ்லாத்தில்.
அவர்ஆறாவதுமுஸ்லிம். முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தைமக்காவின்மக்கள்முன்வைக்கஆரம்பித்தவுடனேயேஅப்பட்டமாய்ஏற்றுக்கொண்டமிகச்சிலரில்அவர்ஆறாவது. இதனால்பிற்காலத்தில்அவரைப்பற்றிச்சொல்லப்படும்போது, “கப்பாப்ஒருகாலத்தில்இஸ்லாத்தில்ஆறில்ஒருபங்கு” என்றுபெருமைசொல்லப்பட்டது.
குரைஷிகளின்குழுவொன்றுஒருமுறைவாள்கள்சிலகப்பாபிடம்செய்துகேட்டிருந்தனர். அவர்கள்வந்துபார்த்தபோதுகப்பாப்இல்லை. அப்படியெல்லாம்எங்கும்செல்லும்அளவுக்குஅவருக்குவேறெந்தசோலியும்இருந்ததில்லை. எனவேசற்றுஆச்சர்யத்துடன்காத்திருந்தனர்.
சிறிதுநேரம்கழித்துகப்பாப்வந்துசேர்ந்தார். முகத்தில்இனந்தெரியாஒளி. வந்தவர்களைஅமரச்செய்துவிட்டுஅவர்களுக்குமுடித்துத்தரவேண்டியவேலையில்மூழ்கினார். கனாக்காணும்கண்களுடன்தனக்குத்தானேபேசிக்கொண்டார். பிறகுபேசினார். “அவரைப்பார்த்தீர்களா? அவரதுபேச்சைக்கேட்டீர்களா?”
வந்தவர்களுக்குஒருமண்ணும்புரியவில்லை. ஏளனமாய்அவர்களில்ஒருவன் “நீஅவரைப்பார்த்தாயாகப்பாப்?”
“யாரை?”
கேட்டவனுக்குக்கோபம்வந்தது. அவரதுபதில்கேள்விஅவனுக்குஏளனமாய்த்தெரிந்தது. “நீயாரைச்சொன்னாயோஅவரை“
“ஆம்நான்அவரைப்பார்த்தேன். உண்மைஅவரதுபக்கத்திலிருந்துவெளிவருவதைப்பார்த்தேன். ஒளிஅவரதுவாயிலிருந்துவெளிப்படுவதைப்பார்த்தேன்“
வந்தவர்களுக்குப்பொறிதட்டியது. “யாரைப்பற்றிச்சொல்கிறாய்உம்முஅன்மாரின்அடிமையே?”
ஏற்றுக்கொண்டஇஸ்லாத்தைஅவர்மறைக்கவிரும்பவில்லை. “முஹம்மத்இப்னுஅப்துல்லாஹ்சத்தியம்பேசுகிறார், நான்அதைஏறறுக்கொண்டேன்” என்றுசொல்லிவிட்டார். அவ்வளவுதான். சேதிஉடனேஅம்மாகாதுக்குப்போனது – உம்முஅன்மார்காதுக்கு. அதைக்கேட்டுசிரிப்பாவரும்? சீற்றம்வந்தது. ஆத்திரம்வந்தது.
”யாரங்கே. கூப்பிடுஎன்சகோதரனை” என்றுஉடனேஉடன்பிறப்பைவரவழைத்தார். அவன்பெயர்சிபாஇப்னுஅப்துல்உஸ்ஸா. பேட்டைதாதாரேஞ்சுக்குஅடி–பொடிஅடியாட்கள்சகிதம்கப்பாபின்கடைக்குவந்துசேர்ந்தார்கள். பாலைமக்காவில்தூசுபறந்தது!
நேராகவேகேள்விக்குவந்தான்சிபா. “உன்னைப்பற்றிநம்பமுடியாதசெய்தியெல்லாம்நாங்கள்கேள்விப்பட்டோம்“
“என்னஅது?” என்றார்கப்பாப்.
“அந்தபனூஹாஷிம்பயல்சொல்லும்பேச்சைக்கேட்டுநாத்திகனாய்மாறி, அவனைநம்பிவிட்டாயாம். எல்லோரும்சொல்கிறார்கள்“
முஹம்மத் (ஸல்) அவர்களுக்குஅப்பொழுதுநாற்பதுவயது. அவரைஏளனமாய், கேவலமாய், ஒருபொருட்டேஇல்லைஎன்பதைப்பிரஸ்தாபிக்கவேகெட்டபயல்சிபாப், முஹம்மத் (ஸல்) அவர்களின்பெயரைக்கூடச்சொல்லாமல் “பனூஹாஷிம்பயல்” என்றான். அத்தகையஇறுமாப்பு.
கப்பாப்நிதானமாய், ஆனால்தெளிவாய்பதில்சொன்னார்: “நான்நாத்திகனாகவெல்லாம்மாறவில்லை. ஆனால்அல்லாஹ்ஒருவனே, அவனுக்குஇணையில்லைஎன்றுநம்பிவிட்டேன். உங்களதுகடவுளர்சிலைகளைகளின்மேல்எனக்குஇனிநம்பிக்கையெல்லாம்இல்லை. அந்தமுஹம்மத்ஏகஇறைவனின்அடிமை, தூதர்என்றுவாக்குமூலம்அளிக்கிறேன்“
அவர்சொல்லிமுடிக்கவில்லை. சிபாவும்அவனதுகூட்டமும்அவர்மேல்பாய்ந்தது. சகட்டுமேனிக்கு, இஷ்டத்திற்குஅடி, உதைஎன்றுபின்னிஎடுத்தார்கள். கீழேதள்ளிஉதைத்துஅவர்கடையில்இருந்தஇரும்புசாமான்களைஎடுத்தேஅவரைத்தாக்கினார்கள். அவர்சுயநினைவற்றுக்கீழேவிழுந்தார்.
பாலைவனத்தில்காட்டுத்தீபரவியது. கேவலம்ஓர்அடிமை. அவன்தனதுஎஜமானியைமீறி “முஹம்மதாம்“, “நபியாம்“, “இஸ்லாமாம்” ஏற்றுக்கொண்டானாம். அதையும்பகிரங்கமாய்சொல்லிக்கொள்கிறானாம். அந்தச்செயல், அடிமையிடம்அவர்கள்முதன்முதலாய்க்கண்டஅந்தத்தைரியம், மக்கத்துக்குரைஷிகளுக்குப்புதுசு. அந்தச்செய்திஅவர்களதுதலைவர்கள்வரைசென்றுகுலுக்கியது. தங்களைக்குலுக்கியதுதங்களதுமதுபோதைஅல்லஎன்றுஉணர்ந்ததும்விஷயத்தின்தீவிரம்புரிந்து, சுதாரித்து, கோபம்கொண்டார்கள்.
ஒருகொல்லன், அதுவும்அடிமை, தன்னைக்காப்பதற்குஉறவுகளற்றவன், புகலிடம்பெறக்கோத்திரமற்றவன். அவன்துடுக்குத்தனமாய்த் தன்எஜமானியைத்தூக்கியெறிந்துவிட்டு, நம்கடவுளர்களையெல்லாம்அவமதித்து, மூதாதையர்சமயத்தைஉதறித்தள்ளிவிட்டுப்போவதெல்லாம், ரொம்பவும்நல்லாயில்லை. இதுபெரியபக்கவிளைவுகளைஉண்டாக்கும்என்றுநினைத்தார்கள். சரியாகவேநினைத்தார்கள்.
கப்பாபின்மனவுறுதிஅவரின்சகாக்கள்சிலரையும்தொற்றிக்கொள்ள, பகிரங்கமாய்ச்சொல்லஆரம்பித்துவிட்டார்கள். “ஆமாமய்யா! நாங்களலெல்லாம்இஸ்லாத்தைநம்புகிறோம். ஏற்றுக்கொண்டோம். உங்களுக்கும்சொல்லிக்கொள்கிறோம். இதுசத்தியமானமார்க்கம். வந்துடுங்க. முஹம்மதுசொல்றதைக்கேளுங்க” அதுமேலும்நெய்ஊற்றியது – எரியஆரம்பித்திருந்ததீயில்.
அபூஸுஃப்யான்இப்னுஹாரித் (أبو سفيان بن الحارث), அல்–வலீத்இப்னுஅல்–முகீராஹ் (الوليد بن المغيرة), அபூஜஹ்ல் (أبو جهل) எனும்அம்ரிப்னுஹிஷாம் (عمر بن هشام). இவர்கள்மூவரும்மக்கத்துக்குரைஷியர்களின்முக்கியத்தலைவர்கள். பணம், பலம், செல்வாக்குமிக்கவர்கள். அவர்கள்கஅபாவில்ஒன்றுகூடினார்கள். கட்சித்தலைவர்கள்ஏதோஒருகுழுக்கூட்டம்என்றுகுழுமவதுபோலஒருமீட்டிங்.
கட்சிஆரம்பித்தகொஞ்சநாட்களிலேயேசெல்வாக்குஓங்குவதுபோல், “இந்தமுஹம்மத்ஏதோபொழுதுபோகாமல்பேசிக்கொண்டுதிரிகிறார்என்றுபார்த்தால், அவரதுபேச்சைப்படுசீரியஸாய்எடுத்துக்கொண்டுபெரிசுசிறிசெல்லாம்உறுப்பினர்களாகஆரம்பித்துவிட்டார்கள். தானாகசரியாகப்போய்விடும்என்றுபார்த்தால்அவர்களின்பிரச்சாரம்சூடுபிடித்துக்கொண்டுபோகிறது. ஒருமுடிவுஏற்படுவதாய்த்தெரியவில்லை” என்றுகவலைபகிர்ந்துக்கொள்ளப்பட்டது.
பிறகுநிறையப்பேசி, அவர்களதுகுட்டிமாநாட்டில்ஒருதீர்மானம்நிறைவேற்றப்பட்டது. “இதுநமதுசமூகத்தில்புரையோடுவதற்குள்ஒருமுற்றுப்புள்ளிவைக்கவேண்டும். ஒவ்வொருகுலமும்அவர்களதுகோத்திரத்தில்யார்யார்முஹம்மதைஏற்றுக்கொண்டேன்என்றுகிளம்பியிருக்கிறார்களோ, அவர்களைவெட்டிப்போடவோ, கொன்றுபோடவோபொறுப்பு“
ஆச்சு! ஒருவெறியாட்டம்போடஅதிகாரபூர்வத்தீர்மானம்போட்டாச்சு.
சிபாஇப்னுஅப்துல்உஸ்ஸாஅவன்கூட்டாளிகளுக்குகப்பாப்இப்னுஅரதை (ரலி) கவனிக்கும்பொறுப்பு, தானாகக்கிடைத்தது. கொடுமையாய்சித்ரவதைசெய்யவேண்டும், என்னசெய்யலாம்? ஒருயோசனைஉதித்தது. மக்காவின்வெயிலும்சூடும்தான்பிரசித்தியாயிற்றே. உச்சிவெயில்மண்டையின்உள்ளேஇருக்கும்மூளையையெல்லாம்உருக்கும்நேரம்வரைக்காத்திருந்தார்கள். பிறகுதிறந்தவெட்டவெளிக்குஅவைரைஇட்டுச்சென்றுஅவரதுஉடலிலுள்ளஉடைகளைஉருவிவிட்டுநல்லதொருசூட்டுபோட்டுவிட்டார்கள். கோட்டு–சூட்டுஅல்ல. இரும்பாலானபோர்க்கவசசூட்டு. அப்படியேஅந்தவெயிலில்அவரைப்படுக்கப்போட்டுவிட்டுப்போய்விடுவார்கள். இரும்பும்சூடேறிஉடலைரணகளப்படுத்தும்; தாகம்உயிர்போகும்.
“இப்போதுசொல். அந்தமுஹம்மத்யார்?”
“அவர்அல்லாஹ்வின்தூதர். நேர்வழிகாட்டும்மார்க்கஒளியைஎடுத்துவந்திருக்கிறார், நம்மையெல்லாம்இருட்டிலிருந்துவெளிச்சத்திற்குஇட்டுச்செல்வதற்கு” பதில்மட்டும்ஏதும்பாதிப்படையாமல்அதேஉறுதியுடன்தெளிவாகவந்துகொண்டிருந்தது.
அதைக்கேட்டுஅடுத்துமிருகத்தனமாய்அடி, உதை.
“அல்–லாத்அல்–உஸ்ஸாபற்றிஎன்னநினைக்கிறாய்சொல்?” அல்–லாத்மற்றும்அல்–உஸ்ஸாமக்காவில்அப்போதுபிரபல்யமானகடவுளர்சிலைகள்.
“அவையிரண்டும்செவிட்டுஊமைச்சிலைகள். யாதொருநன்மையோதீங்கோசெய்யஇயலாதவை.” அதைக்கேட்டுமேலும்ஆத்திரம்ஊற்றெடுத்தது. “என்னஇவன்? அடங்கமாட்டேன்என்கிறான்?”
கற்களைநெருப்பில்இட்டுசுட்டு, தீகொழுந்துவிட்டுஎரிந்துஅந்தக்கற்கள்நெருப்புத்துண்டுகளாய்ஆகும்வரைக்காத்திருந்தார்கள். பின்னர்அவரைஅந்தநெருப்புக்கங்குகளின்மேல்போட்டுமேலும்கீழுமாய்இழுத்தார்கள். அவரதுமுதுகுச்சதைத்துண்டுகள்அந்தத்தீயினால்வெந்துவிழ, பிறகுஅந்தத்தீஅணைந்தது. அதுஅவரதுகாயத்திலிருந்துவழிந்துவிழுந்தநீரினால்.
வெறும்தீயினால்சுட்டபுண்ணாகமட்டும்இருந்திருந்தால்உள்ளாறியிருக்கும். ஆனால்சதைத்துண்டுகளையேபொசுக்கிஎடுத்துவிட்டால்? தெருவுக்குத்தெருபார்மஸியோ, மருத்துவமனையோஇல்லாதஅக்காலத்தில்என்னதான்மருத்துவம்செய்திருக்கமுடியும்?
ஆனால், ஒருநாள்கப்பாபும்அவர்நண்பர்கள்சிலரும்சென்றுமுஹம்மத் (ஸல்) சற்றுமுறையிட்டார்கள். பயந்தெல்லாம்அல்ல. பக்கபலத்திற்கு. பின்னர்அந்தநிகழ்ச்சியைஅவரேவிவரித்திருந்தார்.
“இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின்நிழலில்தம்சால்வைஒன்றைத்தலையணையாகவைத்துச்சாய்ந்துகொண்டிருந்தபோதுஅவர்களிடம் (இஸ்லாத்தின்எதிரிகள்எங்களுக்கிழைக்கும்கொடுமைகளை) முறையிட்டபடி, ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள்உதவிகோரமாட்டீர்களா? எங்களுக்காகஅல்லாஹ்விடம்பிரார்த்தனைசெய்யமாட்டீர்களா?’ என்றுகேட்டோம். அதற்குஅவர்கள், ‘உங்களுக்குமுன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக்கொள்கையைஏற்றுஇறைத்தூதரின்மீதுநம்பிக்கைகொண்ட) ஒருமனிதருக்காகமண்ணில்குழிதோண்டப்பட்டு, அவர்அதில்நிறுத்தப்பட, ரம்பம்கொண்டுவரப்பட்டுஅவரின்தலைமீதுவைக்கப்பட்டுஅதுஇருகூறுகளாகப்பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக்கொடுமையான)துஅவரைஅவரின்மார்க்கத்திலிருந்துபிறழச்செய்யவில்லை. (பழுக்கச்காய்ச்சிய) இரும்புச்சீப்புகளால்அவர் (மேனி) கோதப்பட, அதுஅவரின்இறைச்சியையும்கடந்துசென்றுஅதன்கீழுள்ளஎலும்பையும்நரம்பையும்சென்றடைந்துவிடும். அ(ந்தக்கொடூரமானசித்திரவதையும்சிறி)தும்கூடஅவரைஅவரின்மார்க்கத்திலிருந்துபிறழச்செய்யவில்லை. அல்லாஹ்வின்மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம்முழுமைப்படுத்தப்படும். எந்தஅளவிற்கென்றால்வாகனத்தில்பயணம்செய்யும்ஒருவர் (யமனில்உள்ள) ‘ஸன்ஆ‘ விலிருந்து ‘ஹளரமவ்த்‘ வரைபயணம்செய்துசெல்வார். (வழியில்) அல்லாஹ்வைத்தவிர, அல்லதுதன்ஆட்டின்விஷயத்தில்ஓநாயைத்தவிரவேறெவருக்கும்அவர்அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள்தான் (கொடுமைதாளாமல்பொறுமைகுன்றி) அவரசப்படுகிறீர்கள்” என்றுகூறினார்கள்“
அதுபோதும். அந்தவார்த்தைகள்போதுமானதாயிருந்ததுஅவர்களுக்கு. நம்பிக்கையைஅதிகப்படுத்தினஅந்தவார்த்தைகள்.
தங்களதுபொறுமை, தங்களது தியாகம், தங்களது விடாமுயற்சி அனைத்தையும்
அந்தஇறைவனுக்குநிரூபித்துக்காண்பிக்கஇதுபோதும்என்றுகிளம்பிச்சென்றுவிட்டார்கள். உதவிவருமாஎன்றுகேட்டதற்குஆரூடம்சொல்லப்பட, கிளம்பிச்செல்கிறார்கள் “வாவந்துஅடி” என்றுஉதைவாங்க. தியாகம் என்பதெல்லாம் அதற்குலாயக்கற்ற வார்த்தை.
அடிமைக்கு ஏற்பட்டஅவல
வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும்
தங்கள் பங்குக்குஅவரைநோகடிக்கஆரம்பித்தனர். ஆஸ்இப்னுவாயில்என்பவன்மக்காவில்இருந்தான். கப்பாப்அவனுக்குவாள்கள்செய்துகொடுத்தவகையில்அவன்கப்பாபுக்குக்
கடன்பட்டிருந்தான்.ஒருநாள்கப்பாப்அவனிடம்கடனைத்திரும்பப்பெறஅவனிடம்
சென்றார்.கடன்காசுக்குகப்பாபின்ஈமானைவிலைபேசிப்பார்க்கும்யோசனைஉதித்தது
அவனுக்கு ”நீமுஹம்மதைநிராகரிக்காமல்ஏற்றுக்கொண்டுஇருக்கும்வரை உன்னிடம்
வாங்கியகடனைதிருப்பித்தரமுடியாது!” என்றான்.
நெருப்புக்கேஇளகாதநெஞ்சுஅது. என்னபதில்வரும்? “அல்லாஹ்உன்னைமரணிக்கச்செய்து, திரும்பநீஎழுப்பப்படும்வரைநான்முஹம்மதைநிராகரிக்கமாட்டேன்!” என்றுசொல்லிவிட்டார்.
கிடைத்தவரைஇலாபம்என்றாகிவிட்டதுஆஸ்இப்னுவாயிலுக்கு. ஏளனமாக, ”அப்பசரி! நான்மரணித்துஎழுப்பப்படும்வரைஎன்னைவிட்டுவிடு! அப்போதுபொருட்செல்வமும்குழந்தைச்செல்வமும்எனக்குவழங்கப்படுமில்லையா; அப்போதுஉன்கடனைநான்தீர்த்துவிடுகிறேன்!” என்றான். மறுமைவாழக்கையைக்கிண்டலடிக்கும்பரிகாசம்அந்தபதிலில்.
அப்போதுதான்அல்லாஹ்சுப்ஹானஹூவதஆலாவசனம்இறக்கினான்: “நம்முடையவசனங்களைநிராகரித்து, ‘(மறுமையிலும்) எனக்குநிச்சயமாகபொருட்செல்வமும்குழந்தைச்செல்வமும்வழங்கப்படும்!’ என்றுஇகழ்ச்சிபேசியவனை (நபியே!) நீர்பார்த்தீரா? (பின்னர்நடக்கவிருக்கும்) மறைவானவிஷயத்தைஅவன்முன்கூட்டியேதெரிந்துகொண்டானா? அல்லது (இப்படியெல்லாம்தனக்குவழங்கப்படவேண்டுமென்று) கருணையாளானஇறைவனிடத்திலிருந்துஉறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?” 19:77-78
விஷயம்இவ்வாறிருக்க, நடக்கும்கொடுமையெல்லாம்பத்தாதுஎன்றுஎஜமானியம்மாதன்பங்குக்குப்பணிவிடைசெய்தாள், சித்ரவதையில். ஒருநாள்நபிகள்நாயகம் (ஸல்) அந்தக்கடைவழியாகநடந்துசென்றவர்கள்கப்பாபைப்பார்த்துவிட்டு, நின்றுஅனுசரனையாய்ஏதோபேசிவிட்டுநகர்ந்தார்கள்போலிருக்கிறது. பொறுக்கமுடியவில்லைஉம்முஅன்மாருக்கு. பட்டறைக்கல்லில்இருந்துபழுக்கக்காய்ச்சியஇரும்புக்கம்பியொன்றைஎடுத்துவந்துகப்பாபின்தலையில்சூடுபோட்டாள். பிறகுஅதைப்பல்துலக்குவதுபோல்ஒருதினசரிவழக்கமாகவேஆக்கிக்கொண்டாளாம்.
சதைபொரிக்கஆரம்பிக்கும். அதற்குமேல்சுயநினைவுதங்கமறுத்துமயக்கமுறும்நிலையில்கப்பாப்இறைந்துதுஆகேட்டுவிட்டார்ஒருநாள் “அல்லாஹ்! இவர்கள்இருவரையும்பழிவாங்குவாயாக!”. அந்ததுஆஇறைவனைஅடையதிரையின்றிப்போய்விட்டது.
கடைசியில், வஹீஇறங்கிப்பதின்மூன்றுவருடங்களுக்குப்பிறகுமதீனாவிற்குஹிஜ்ரத்நிகழ்த்திபுலம்பெயரஅனுமதிகிடைத்தது. கப்பாப்தனதுஹிஜ்ரத்துக்குதயாராகிக்கொண்டிருந்தநிலையில்அதுநிகழ்ந்தது. அவரதுதுஆவின்ஒருபகுதிக்குஇறைவன்பதிலளிக்கஆரம்பித்தான்.
உம்முஅன்மாருக்குதிடீரென்றுதலைவலியொன்றுஉண்டானது. அதுஅதிகமாயிற்று. பிறகுதீவிரமாயிற்று. மிகத்தீவிரமாயிற்று. யாரும்அப்படியொன்றுகேள்விப்பட்டிராததலைவலி. வலியின்கொடுமையால்அவள்கத்துவதுநாய்ஊளையிடும்சப்தம்போலிருந்தது. மிரண்டுஅவளுடையமகன்வைத்தியர்மாற்றிவைத்தியர்தூக்கிக்கொண்டுஓடயாருக்கும்தலைவலிக்காரணம்புரியவில்லை.
சூட்டுக்கோல்வைத்தியமுறைஅக்காலத்தில்ஒருஸ்பெஷல்ட்ரீட்மென்ட். அதைத்தான்கடைசியில்ஒருவைத்தியர்பரிந்துரைத்தார். அவளுக்குத்தலையில்சூட்டுக்கோலால்சூடுஇட்டார்கள்.
*****
மதீனாவுக்குப்புலம்பெயர்ந்துஅன்சார்களின்அன்புஅரவணைப்பில்தஞ்சம்புகுந்தவுடன்தான், என்னவென்றுகூடஅறியப்பட்டிராதநிம்மதிஅவருக்குக்கிடைக்கஆரம்பித்தது. நெருங்கிக்கொண்டார். நபிகள்நாயகம் (ஸல்) நிழலில்ஒடுங்கிக்கொண்டார். சொகுசுஉணரமுடிந்தது. ஆனால்அந்தசொகுசுநிம்மதிஎன்பதெல்லாம்ரிடையர்மென்ட்பென்ஷன்வாங்கிக்கொண்டு, கயிற்றுக்கட்டில்போட்டு, நிலாஒளியில்நிம்மதியாகஉறங்கும்நம்ரகமில்லை. அவர்களின்அகராதிவேறு.
முஸ்லிம்களுக்குஅடுத்தசோதனையாகபத்ருயுத்தம். அப்பொழுதுபோரிடத்தயாரானதேமுந்நூற்றுசொச்சம்பேர்தான். அதில்ஒருவர்கப்பாப்பின்அரத்ரலியல்லாஹுஅன்ஹு. அதற்குஅடுத்தசிலவருடங்களில்உஹதுயுத்தம். அதிலும்கப்பாப்ஆஜர். மருத்துவவிடுப்பு, யதேச்சையானவிடுப்பெல்லாம்அறியாதஊழியர்கள்அவர்கள். இஸ்லாத்தின்உண்மைஊழியர்கள்.
உஹதுயுத்தத்தில்தான்தனதுதுஆவின்இரண்டாவதுபகுதியைஇறைவன்நிறைவேற்றுவதைக்கண்டுகளித்தார்கப்பாப். ஹம்ஸாஇப்னுஅப்துல்முத்தலிப்ரலியல்லாஹுஅன்ஹு, முஹம்மத்நபியின்சிற்றப்பா. மாவீரர். அல்லாஹ்வின்சிங்கம்எனும்பட்டப்பெயருள்ளவர். அவர்அந்தப்போரில்சிபாஇப்னுஅப்துல்உஸ்ஸாவைகொன்றொழித்தார்.
அதன்பிறகுநடந்தஅனைத்துப்போரிலும்முஹம்மத்நபி (ஸல்) அவர்களுடன்பங்கெடுத்துக்கொண்டவர்கப்பாப். பின்னர்கலீஃபாக்களின்ஆட்சியிலநிகழ்வுற்றயுத்தங்களிலும்போர்வீரர்தான். ஓய்வுஒழிச்சலெல்லாம்இல்லை.
முதல்நான்குகலீஃபாக்களின்ஆட்சியையும்கண்டுவாழ்ந்துவிட்டுமறையும்அளவுஅவருக்குஆயுளைநீட்டித்திருந்தான்இறைவன். உமர், உதுமான்ரலியல்லாஹுஅன்ஹும்காலங்களில்இஸ்லாமியஅரசின்வருமானம்பல்கிப்பெருகியது. கப்பாபிற்குஅரசாங்கக்கருவூலத்திலிருந்துநிறையப்பணம்பங்காய்க்கிடைத்தது.
வாழ்நாளெல்லாம்வறுமையேபோர்வையாகவாழ்ந்தவருக்குஅவரதுஇறுதிக்காலத்தில்நிறையசெல்வம்சேர்ந்தது. தங்கம், வெள்ளிஎன்றுஅளவிடமுடியாதசெல்வம். அவர்கனவும்கண்டிராதவை. கப்பாப்அவற்றைத்தன்னிஷ்டத்திற்குச்செலவுசெய்தார்.
ஈராக்கிலுள்ளகூஃபாவில்ஒருவீடுகட்டினார். அந்தவீட்டில்அனைவரும்பார்க்கக்கூடியஓர்இடத்தைத்தேர்ந்தெடுத்தார். நாணயங்கள், பணம்எல்லாவற்றையும்எடுத்துஅந்தஇடத்தில்வைத்தார். லாக்கர், பூட்டு, செக்யூரிட்டிமேன்எல்லாம்இல்லை. சும்மாஅப்படியேவைத்தார். “இதனால்சகலமானவர்களுக்கும்” என்றுஅறிவிப்பெல்லாம்செய்யவில்லை. ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள்என்றுஅவரவர்கள்வருவார்கள். தங்களுக்குத்தேவையானபணம்எடுத்துக்கொள்வார்கள், செல்வார்கள். யாருக்கும்அனுமதி, டோக்கன்என்றெல்லாம்எதுவும்கிடையாது. “என்னதெல்லாம்உன்னது” அவ்வளவுதான்.
வீடுகட்டிவிழாநிகழ்த்துவதைவழக்கப்படுத்திஇருக்கும்நம்சமுதாயத்திற்குஅவரதுவிசனம்தான்ஆச்சர்யம். “ஒருமுஸ்லிம், தாம்செய்கிறஎல்லாச்செலவினங்களுக்காகவும்பிரதிபலன்அளிக்கப்படுவார்; தேவைக்குஅதிகமாகவீடுகட்டஇந்தமண்ணில்அவர்செய்கிறசெலவைத்தவிர“
அதனால்தான்தனதுவீட்டையேபொதுவுடைமைபோல்ஆக்கிவிட்டார்போலிருக்கிறது.
இவ்வளவையும்செய்துவிட்டுபயந்துகிடந்தார்அந்தஏழை. அவ்வப்போதுவிம்மிஅழுதுசொல்வார், “நாங்கள்இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன்அல்லாஹ்வின்திருப்தியைநாடியவர்களாகஹிஜ்ரத்செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பதுஅல்லாஹ்வின்பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில்எதையுமேஅனுபவிக்காமல்சென்றுவிட்டவர்களும்எங்களிடையேஉண்டு. முஸ்அப்இப்னுஉமைர் (ரலி) அத்தகையவர்களில்ஒருவர். அவர்உஹுதுப்போரின்போதுகொல்லப்பட்டார். அவரைக்கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்டவண்ணத்துணிஒன்றைத்தவிரவேறெதுவும்எங்களுக்குக்கிடைக்கவில்லை. அந்தத்துணியினால்நாங்கள்அவரின்தலையைமூடியபோதுஅவரின்கால்கள்இரண்டும்வெளியேதெரியலாயின்அவரின்கால்கள்இரண்டையும்நாங்கள்மூடியபோதுஅவரின்தலைவெளியேதெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள்அந்தத்துணியால்அவரின்தலையைமூடிவிடும்படியும்அவரின்கால்கள்இரண்டின்மீதும் ‘இத்கிர்‘ புல்லைச்சிறிதுபோட்டு (மறைத்து) விடும்படியும்எங்களுக்குஉத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத்செய்ததற்கானஇவ்வுலகப்) பலன்கனிந்துஅதைப்பறித்து (சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும்எங்களில்உள்ளனர்.”
பொத்துக்கொண்டுகொட்டியசெல்வமும்செழுமையும்மறுமையில்எங்கேதனதுநற்கூலியைக்குறைத்துவிடுமோ, ஏதும்தண்டனைக்குவழிவகுத்துவிடுமோஎன்றுபயந்துகிடந்தார்நிசமாலுமேநெருப்பில்புடம்போடப்பட்டஅந்தத்தங்கம். ரலியல்லாஹுஅன்ஹு.
இறுதிக்காலத்தில்கடுமையானவயிற்றுவலிஏற்பட்டதுகப்பாபிற்கு. அதன்நோவுமிகவும்கடினமானதாயிருந்தது. எந்தஅளவென்றால், “நபி(ஸல்) அவர்கள்மரணத்தைவேண்டிப்பிரார்த்தனைசெய்யவேண்டாமெனஎங்களுக்குத்தடைவிதித்திருக்காவிட்டால்அதைவேண்டிநான்பிரார்த்தனைபுரிந்திருப்பேன். அந்தஅளவுக்குஇப்போதுநான்நோயினால்சிரமப்படுகிறேன்” அந்தஅளவுநோவு. அந்தஅளவுஅவரின்ஈமானின்பக்குவம். எந்தஒருநபிக்கட்டளையும்அவர்களுக்கெல்லாம் “சும்மா” கிடையாது. நபிசொன்னார், கேட்டோம், செய்தோம். அவ்வளவுதான்.
அவர்மரணப்படுக்கையில்கிடக்கும்போதுஅவரதுஅறைக்குள்நண்பர்கள்வந்திருந்தார்கள். அவர்களிடம்கப்பாப்தெரிவித்தார்:
“எண்பதாயிரம்திர்ஹம்அந்தஇடத்தில்இருக்கிறது. அவைமறைத்துவைக்கப்படவில்லை. என்னைத்தேடிவந்தவர்கள்யாரையும்நான்இல்லையென்றுதிருப்பிஅனுப்பியதில்லை” என்றுசொல்லிவிட்டுவிம்மஆரம்பித்தார்.
“ஏன்அழுகை?” என்றுவிசாரித்தார்கள்நண்பர்கள்.
“ஏன்அழுகிறேனா? எனக்குமுன்பலத்தோழர்கள்சென்றுவிட்டார்கள். அவர்களுக்குஉரியஎந்தவெகுமதியையும்இவ்வுலகில்வெகுமதியாகஅவர்கள்பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால்நான்நீண்டநாள்வாழ்ந்துசெல்வம்பார்த்துவிட்டேன். எனதுஅத்தனைசெயல்களுக்கும்இதுதான்வெகுமதியென்றுஇங்கேயேகிடைத்து, மறுமையில்ஒன்றுமில்லாமல்போய்விடுமோஎன்றுநினைத்துஅழுகிறேன்.”
மலிவாகக்கட்டப்பட்டிருந்ததனதுவீட்டையும்மக்களுக்காகத்தான்பணம்விட்டுவைத்திருந்தஇடத்தையும்நண்பர்களுக்குக்காட்டினார். “அல்லாஹ்வின்மேல்ஆணையாக! நான்கயிற்றால்ஏதும்கட்டிவைக்கவுமில்லை. கேட்டுவருபவர்எட்டாததொலைவிலும்வைக்கவில்லை” என்றுசொல்லிவிட்டுத்தனக்கெனத்தயாராய்வைக்கப்பட்டிருந்தகஃபனைக்காட்டினார். அதுவேஅவருக்குஆடம்பரமாய்த்தோன்றியது. நண்பர்களிடம்விசனப்பட்டார்.
”இதோஎனக்காகமுழுஅளவாவதுகஃபன்துணிதயாராய்இருக்கிறது. ஆனால்ஹம்ஸா! அவர்உஹதுப்போரில்வீரமரணம்தழுவியபோதுஅவர்உடம்பைமுழுதும்மறைக்குமளவுதுணியில்லை. கடைசியில்புல்லைப்போட்டுமூடினோம்.”
அவர்பேச்சில்ஏதாவதுஓர்ஒற்றைஎழுத்துநமக்குப்புரிந்துவிட்டாலேஉத்தமம். நமதுபுலனும்உணர்வும்நிகழ்காலத்தில்வாழ்ந்துகொண்டிருப்பதுமாசுபட்டதொருசூழல். நமதுசிந்தனைத்தளமேவேறு. யோக்கியம்எனும்வார்த்தைக்குநமதுஅர்த்தம்வேறு. அவர்கள்? ரலியல்லாஹுஅன்ஹும்.
ஒருமுறைமக்காவில்குரைஷிகள்நபிகள்நாயகம் (ஸல்) அவர்களிடம்சிறப்புஅமர்வுக்குநேரம்கேட்டார்கள். அதாவதுஏழைஎளியவர்களாகியபிலால், சுஹைப், கப்பாப்ரலியல்லாஹுஅன்ஹும்இவர்களுடனெல்லாம்அமராமல்மேட்டுக்குடியினருக்கானதங்களுக்குத்தனிஅமர்வு. அல்லாஹ்வசனங்களைஇறக்கினான். வறியவர்கள்என்றுசொல்லப்பட்டஅவர்களைஇழுத்துஅரவணைத்து, புகழ்ந்து, கௌரவித்துவசனங்கள்வந்தன:
(நபயே!) தங்கள்இறைவனுடையதிருப்பொருத்தத்தைநாடி, எவர்காலையிலும்மாலையிலும், அவனை(ப்பிரார்த்தித்து) அழைத்துக்கொண்டிருக்கிறார்களோஅவர்களைநீர்விரட்டிவிடாதீர்; அவர்களுடையகேள்விகணக்குப்பற்றிஉம்மீதுபொறுப்பில்லை, உம்முடையகேள்விகணக்குப்பற்றிஅவர்கள்மீதும்யாதொருபொறுப்புமில்லை – எனவேநீர்அவர்களைவிரட்டிவிட்டால், நீரும்அநியாயம்செய்பவர்களில்ஒருவராகிவிடுவீர். நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள்மீதாஅல்லாஹ்அருள்புரிந்துவிட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூறவேண்டுமென்பதற்காகஅவர்களில்சிலரைசிலரைக்கொண்டுநாம்இவ்வாறுசோதித்தோம். நன்றிசெலுத்துபவர்களைஅல்லாஹ்மிகஅறிந்தவனில்லையா? நம்வசனங்களைநம்பியவர்கள்உம்மிடம்வந்தால், “ஸலாமுன்அலைக்கும் (உங்கள்மீதுசாந்தியும்சமாதானமும்உண்டாவதாக)” என்று (நபியே!) நீர்கூறும், உங்கள்இறைவன்கிருபைசெய்வதைத்தன்மீதுகடமையாக்கிக்கொண்டான்; உங்களில்எவரேனும்அறியாமையினால்ஒருதீமையைச்செய்துவிட்டுஅதற்குப்பின், பாவத்தைவிட்டும்திரும்பி, திருத்திக்கொண்டால், நிச்சயமாகஅவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்ககருணையுடையவனாகவும்இருக்கின்றான். (அல்–அன்ஆம் 6:52-54)
அந்தவசனங்கள்இறங்கியநிமிடத்திலிருந்துஅவர்களைக்கண்டுவிட்டால்முஹம்மத்நபி (ஸல்) மேலும்அன்பாய்நடாத்தஆரம்பித்தார்கள். தனதுவிரிப்பைஅவர்களுக்குவிரித்து, அவர்களதுதோள்களைத்தட்டி, “என்இறைவன்சிறப்பிக்கும்படிபரிந்துரைத்தவர்களுக்குநல்வரவுஉரித்தாகுக“. இஸ்லாமியஅகராதியில்மேட்டுக்குடிக்குபுதுஅர்த்தம்புனையப்பட்டது.
ஹிஜ்ரீ 37ஆம்வருடம்கப்பாப்இப்னுஅரத் (ரலி) உயிர்நீத்தார்கள். அவரதுவஸிய்யத்படிஊரின்புறப்பகுதியில்அவரைஅடக்கம்செய்தனர். நகரின்உள்ளேஇருக்கும்மையவாடிவேண்டாம்என்றுசொல்லிவிட்டார். ஸிஃப்பீன்யுத்தத்திலிருந்துதிரும்பிக்கொண்டிருந்தஅலீ (ரலி) அந்தப்பகுதியில்புதிதாய்இருந்தஏழுகப்ருகளைக்கண்ணுற்றுவிசாரிக்க, மக்கள்தெரிவித்தார்கள்:
“அமீருல்மூமினீன்! முதல்கப்ருகப்பாபுடையது. அவரதுவிருப்பப்படிஅவரைஇங்குஅடக்கம்செய்தோம். மற்றவர்கள்அவரைத்தொடர்ந்தவர்கள்“
ஆழ்ந்ததுக்கத்திற்குப்பிறகுஇறைஞ்சினார்அலீ: “அல்லாஹ்வின்கருணைகப்பாப்மேல்உண்டாகட்டும்! அவர்இஸ்லாத்தைப்பரிபூரணஉள்ளத்துடன்ஏற்றார்! முழுமனதுடன்ஹிஜ்ரத்மேற்கொண்டார்! தனதுவாழ்நாள்முழுதும்போராளியாகவாழ்ந்தார்! நேர்மையானசெயல்புரிந்தஎவரின்வெகுமதியையும்அல்லாஹ்குறைத்துவிடமாட்டான்” ரலியல்லாஹுஅன்ஹு!