1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும்
கொட்டாவி விட்டால் தம்மால்

கொட்டாவி வந்தால்….!
முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும்.
ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்)
சத்தம் போட்டால்ஷைத்தான் சிரிக்கிறான்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.