கொட்டாவி வந்தால்….!

1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும்
கொட்டாவி விட்டால் தம்மால்
கொட்டாவி வந்தால்….!

கொட்டாவி வந்தால்….!

முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும்.
ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்)
சத்தம் போட்டால்ஷைத்தான் சிரிக்கிறான்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Related Post