ta.newmuslim.net
பர்தா அனுபவத்தைப் பறிக்காதீர்கள்..!
பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதே! பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் எனும் திடமான முடிவை மேற்கொண்டேன்.
ahmed