ta.newmuslim.net
ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி பகுதி -1 தூய்மையும் தொழுகையும் 1
ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி பகுதி -1 தூய்மையும் தொழுகையும் 1 தூய்மையும் தொழுகையும் நாதியா இப்லாக் தமிழில்: மு.அ. அப்துல் முஸவ்விர் முன்னுரை புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!சாந்தியும் சமாதானமும் நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய தோழர்கள் மீதும் பொழிவதாக! இந்நூல் இஸ்லாமிய வழிபாடுகளின் முக்கிய அங்கமான தூய்மை மற்றும் தொழுகை குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள ஆவலுடைய மக்களுக்கு ஒரு செய்முறை வழிகாட்டியாக பரிணமிக்கின்றது.இந்நூல் பல்வேறு இஸ்லாமிய […]
ahmed