ta.newmuslim.net
வாக்குறுதியின் வல்ல நாயன்..!
– A. முஹம்மது அலி வாக்குறுதி நிறைவேற்றுவதில் அல்லாஹ் மிக்க மேலானவன். மனிதர்கள் மீது அருள்மழையைப் பொழிந்ததன் மூலம் பல வேளைகளில் அவன் தன் வாக்குறுதிகளை மிக அழகாக நிறைவேற்றி உள்ளாள். செயலுக்கேற்ப கூலித் தரப்படும்: * (ந பியே!) நீர் கூறுவீராக் இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (4:77) * அல்லா{ஹடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். […]
ahmed