கொஞ்சும் மழலைகள்!

– ஸினூஃபா அன்ஸார்

ஒருபெண்ணின்முழுமைதாய்மை

ஒருபெண்ணின்முழுமைதாய்மை

த்துணை மகிழ்ச்சிகரமான தருணங்கள்.கொஞ்சும் மழலைகள்!அவை கவனிப்புக்களும் உபசரிப்புக்களும்என்று ஒன்பது மாதகாலம் அழகியஉணர்வுகள்கலந்துஒரு புதிய உயிரை இவ்வுலகுக்கு பெற்றுத்தருகின்றனர் தாய்மார்கள்!ஒருபெண்ணின்முழுமைதாய்மை. ஒரு புதிய சந்ததியை உலகுக்குத்தருவதுடன்பெருமைபெற்ற நம்தாய்மையின்பணிமுடிவுற்றுவிட்டதா? உண்மையில்அப்போதுதான்துவங்குகின்றது. இரவுகள்விழித்து,இயலாதநிலைகளிலும் கவனித்து,தேவையானஅனைத்தையும்சக்திக்கும் மீறிபெறவைத்து. இத்யாதி..இத்யாதி.. பணிகளைமுகம்சுளிக்காதுஆற்றி, தனதுஉன்னதத்தைப்பேணுகின்றது தாய்மை!

இத்தகையகடினஉழைப்புகொண்டுவார்;த்தநம்குழந்தைகளின்வளர்ப்பும்,வருங்காலபாதுகாப்புகுறித்தும்எப்படிப்பட்டதிட்டங்களைசெய்திருக்கின்றோம்!

ஒருஇல்லத்தில்மழலையை ஜனிக்கச்செய்வதற்குமுன்னர், அழகியதயாரிப்புக்களின்அதிபதியான அல்லாஹ், அதன்தாயின்மனநிலையைஎப்படிதயார்செய்கின்றான்என்பதைப்பாருங்கள்:-

ஒருமுறைஅண்ணல்நபி (ஸல்) அவர்களின்மகன்இப்ராஹிமின்வளர்ப்புத்தாய்ஸலமா (ரலி) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில்வினவினார்கள்: ‘இறைத்தூதர்அவர்களே! நீங்கள்ஆண்களுக்குஅதிகநன்மைகளைவாக்களிக்கின்றீர்கள். ஆனால், பெண்களுக்குஅதுபோல்செய்தில்லையே!’ அண்ணலார் (ஸல்) அவர்கள்கேட்டார்கள்: ‘உங்கள்தோழியர்உங்களைஇவ்வாறுகேட்கச்சொல்லித்தூண்டிவிட்டார்களா?’ ‘ஆம்!’ என்றார்கள்ஸலமா (ரலி) அவர்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள்மறுமொழிகூறினார்கள்: ‘…. புpரசவவலியால்துடித்திடும்அந்தப்பெண்ணுக்காகஎப்படிப்பட்டஅளவிலானநன்மைகள்காத்திருக்கின்றனஎன்பதைவானத்திலோ, பூமியிலோஉள்ளஎந்தப்படைப்பினமும்அறிந்திடாது. அவள்குழந்தையைப்பெற்றெடுத்து அக்குழந்தைகுடிக்கின்றஒவ்வொருமிடறுபாலுக்காகவும்அவளுக்குநன்மைகள்வழங்கப்படும்.அக்குழந்தைக்காகஅதன்தாய்இரவில்கண்விழிக்கின்றாளேஅதற்காகஅவளுக்குவழங்கப்படும்கூலிஎன்னதெரியுமா? எழுபதுஅடிமைகளைஅல்லாஹ்வுக்காகஉரிமைவிட்டவர்பெறுகின்றஅதேஅளவுகூலியைத்தான்!’ –ஆதாரம்தப்ரானீ

எனவே, குழந்தைவளர்ப்பின் தாத்தபர்யமுக்கியத்துவத்தைதாய்மார்கள்உணர்வதஅவசியம்!

பொதுவாக,குழந்தைவளர்ப்புஎன்பதுஉடல்,மனம்,ஆன்மிகம்,சமூகம்மற்றும்ஒழுக்கம்சார்ந்தவளர்ச்சிகளின்பரிமாணங்கள்கொண்டது.இவைசார்ந்தவைகளில்கவனம்கொண்டுபெற்றோர்ஒவ்வொருவரும்குறிப்பாகஅன்னையர், குழந்தைவளர்ப்பைத்திட்டமிடல்வேண்டும்.

பண்புநலன்களின்புகலிடமாகமழலைகள்வளர்க்கப்படவேண்டும்.அதேநேரம்பொருளாதாரத்தேவைகள்கட்டாயமாகிவிட்டஇன்றையபோட்டிஉலகில்அவர்கள்வருங்காலம்இந்தபண்புநலன்களைபாதகமாக்கிவிடும்படிச்செய்துவிடக்கூடாது.எனவே,பிள்ளைகளின்வருங்காலபொருளாதாரதன்னிறைவுக்காகவும் கவலை கொள்ள வேண்டும்.

குழந்தைபெற்றதுமேமங்கையரின்வாழ்க்கைஒரேமாதிரியாகஇருக்கவாய்ப்பேஇல்லை.ஏனெனில், வாழ்க்கைநம்முடையதுபற்றியதுமட்டுமல்லஎனும்நிலைஉருவாகிவிடுகின்றது.நமதுசுயஇலாபங்கள்,ஆசை-அபிலாஷைகள்,நியாயமானதேவைகள் விருப்பங்கள்என்றாவதுநிறைவேறும்எனும்நம்பிக்கையுடன் மழலைகளின்நலனுக்காக கிடப்பில்போடப்படுகின்றன. இயலாதநிலையிலும் எத்தனையோபேரின் திருமணவாழ்க்கை, அவர்கள்பெற்றமழலைகளுக்காகவேண்டியேதொடர்வதுகண்கூடு!

இன்றையநவதாய்பல்வேறுஆக்கபூர்வவளர்ச்சிகள்கண்டாலும், அவளுடையகுழந்தைக்குஅவள்தாய்தான்!தாயின்அரவணைப்பும்பரிவும்பாசமும்ஒவ்வொருகுழந்தைக்கும்அவசியமே!

முதலில்ஒருதாயாகஇருந்துபிள்ளைகளைவளர்த்தெடுங்கள்.அதன்பண்புநலனுக்கானஉன்னதபாதையைஅமைத்துத்தாருங்கள்.அனால், பண்பாட்டுநலன்எனும்போர்வையில்இராணுவமிடுக்குத்தனம் உங்களிடம்தலைதூக்கினால், மழலை நெஞ்சம் பிஞ்சிலேயேமரத்துப்போகும்வாய்ப்புஉண்டு!ஆனால்,அதேவேளை, கட்டுப்பாடற்றஅன்புதறுதலைத்தனத்திலும்கொண்டுபோய்விட்டுவிடும். எனவே, மிதமானபோக்குஅவசியம்.

பாலூட்டவேநேரமின்றி, அலுவலகத்தனத்தில் ஊன்றவைக்கப்படும்நாகரிகக்குழந்தைகள்எனும்இந்த பச்சைப்பசுமரங்களில்இன்றுநச்சாணிகள்தாம்அறையப்படுகின்றன.கல்விதேவையாகவும்,கடமையாகவும்ஆக்கப்படும்அதேவேளை, அங்கேதிணித்தல்களும்தாண்டவமாடுகின்றன.விளையாட்டிலும்கூட.. சூதாட்டகிரிக்கெட்டோ.. அல்லதுகுட்டைப்பாவாடைடென்னிஸோதான்பரிணமிக்கின்றதே தவிரஉண்மையானவிளையாட்டுத்தனம்மருந்துக்குக்கூடஇல்லை!

இயந்திரமயமானஉலகில்நவீனத்துவத்துக்குப்பாதகமானதுஎனக்கூறிநியாயமானவைகளும்குழிதோண்டிப்புதைக்கப்படுகின்றன.ஒருபுறம்கட்டாயத்தேவைக்காகவேகோலோச்சும்கல்வி, மனிதநேய,ஒழக்கவியல்சார்ந்தமாற்றாகநடைமுறைவாழ்வில்பரிணமிப்பதும்இல்லை.மறுபுறம்அவைசார்ந்தபண்பாட்டுச்சிறப்புக்களுக்காகவருங்காலபொருளாதாரஅவசியம்புறக்கணிக்கப்படுகின்றது. இதனால், குழந்தைவளர்ப்புஇருதலைக்கொள்ளிஎறும்பாகிநிற்கின்றது.

நாளொருமேனியும்பொழுதொருவண்ணமுமாய்உருப்பெறும்மழலைவளர்ப்புஅதன்ஒவ்வொருஅசைவின்மூலமும்பயிற்சிப்பாசறையாகமிளிரும். எனவே, அவ்வசைவுகளின்படித்தரங்களில், உருவாக்கம்-பெருக்கம்,துடிப்பு-உயிர்ப்பு,விரைவு-நிறைவுஎன்றுவிஷயங்களைதொடர்புபடுத்திவார்;க்கச்செய்யுங்கள். இதுபோன்றவிஷயஅறிவுஞானத்தைசரியாகவிளங்கிக்கொள்ளும்பக்குவமும்,சரியானபாதையில்சிந்திக்கும்திறனும்வளரும்.

நேரம்கழிக்கும்விளையாட்டுக்களில், அவர்களைஈடுபடுத்துவதைக்காட்டிலும், உடல்-உள-சிந்தனைத்திறன்களைகட்டமைக்கும்விளையாட்டுக்களில்அவர்களைஈடுபடுத்துங்கள்.

பெண்ணியசிந்தனைகளும், அணாதிக்கமனோபாவங்களும்தராதசீர்மரபானசிந்தனைகளை இஸ்லாம்அழகுறதருகின்றது. அதனைமழலைவாழ்வில்புகுத்தும்தருணங்களுக்கு முக்கியத்துவம்தாருங்கள். குழந்தைகள்தம்வாழ்வில்அடுத்தடுத்த தொடர்நிலைகளுக்குத்தயாராகும்போது, அதற்கேற்றார்போல்அமைப்புசார்ந்த,தொழில்குறித்தவருங்காலவேட்கைபற்றியஅனைத்தையும்ஆக்கபூர்வமாகசிந்தித்துவழியமையுங்கள்!

அனைத்துக்கும்மேலாக, தொலைக்காட்சியுகம்போய், வலைதளவனத்தில்வதங்கிக்கிடக்கும்மழலைகளை– ‘மவுஸ்’ பிடியிலிருந்துவெளிக்கொணர்ந்துஅவர்களின்விரல்நுனிபற்றி ஆக்கபூர்வஉலகில்வலம்வரச்செய்யுங்கள்!

ஊன்றச்செய்யுங்கள்மனிதநேயத்தை– அவைகளின்பிஞ்சுள்ளங்களில்..!

செழித்துசெங்கதிர்களாய்ஒளிவீசச்செய்யுங்கள்பண்பாட்டுத்தளங்களை –  அவர்தம்நடைமுறைவாழ்வில்!

மனவளர்ச்சிக்குஉங்கள்குழந்தைகளைஉட்படுத்த… எப்போதும்முதலிடம்தாருங்கள்.அவர்கள்பேசினால் கவனமாகக்கேட்டுப்பழகுங்கள்.குறிப்பாகபிரச்னைகளைக்கூறும்போதுஉற்றுகவனியுங்கள்.இறுக்கமானசூழல்களில்குழந்தைகள்இருப்பின்அந்தஇறுக்கத்தைக்குறையுங்கள்.அவர்களுக்குநல்லஉந்துதலாகநீங்கள்இருங்கள். மன்னிப்பைத்தாருங்கள்.மன்னிப்பைப்பெறச்செய்யுங்கள். பாசத்தைவெளிப்படுத்தகூச்சமோ, கஞ்சத்தனமோகாட்டாதீர்கள்.

மனவளர்ச்சிக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த

மனவளர்ச்சிக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த

மறுபுறம், இன்றையசமூகம்குறிப்பாகமுஸ்லிம்சமூகம், குழந்தைகளின் வருங்கால தேவை குறித்துகவனம் கொள்வதில் பெரும்பாலும் மெத்தனம் காட்டுகின்றது. தங்கள் குழந்தைகளுக்காக எல்லாம் செய்தும் அவர்களுடைய  பொருளாதாரஸ்திரத்தன்மையைக் குறித்துபெற்றோர் கவனமற்றுஇருப்பதால், ஏற்படும் கடும்விளைவுகள் குறித்து அறிவதில்லை.

நாயகப்பெருமானார்முஹம்மத் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்கள்பிள்ளைகளைத்தன்னிறைவுகொண்டவர்களாக விட்டுச்செல்லுங்கள்.இது, அவர்கள், தேவையுடையவர்களாகபிறரிடம்கையேந்தியாசித்து நிற்பதைவிடசிறந்ததாகும்!’ (புகாரி,முஸ்லிம்) எனவே, மழலைகளின்வருங்காலத்துக்காக, அவர்கள்பிறந்ததுமுதலேபொருளாதாரத் தேவைகள்குறித்துகவனம்கொள்ளுங்கள். அவர்களைவளர்த்துஆளாக்கி, ‘எனக்காகநீங்கள்என்னசெய்தீர்கள்’ எனும்சொல்லடிகளைஅவர்களிடமிருந்துபெறவழிவகைக்கவேண்டாம்.

நிதிவகையில்வலுவானபாதுகாப்பைஏற்படுத்திக்கொடுப்பதுஅனைவராலும்இயன்றஒன்றல்ல!ஆனாலும், குழந்தைபெற்றுக்கொள்வதிலும், அவர்களைவளர்த்துஆளாக்குவதிலும் தாய்மை உணர்வைஅனுபவிக்கும்நீங்கள்அவர்களின்நிதிஆதாரபாதுகாப்பிலும்கவனம்செலுத்துங்கள்.குழந்தையின்தந்தைக்கும்அதற்குரியபொறுப்பைநினைவிருக்கச்செய்யுங்கள்.

எங்குதிரும்பினாலும்வட்டியும்அதுசார்ந்ததிட்டங்களுமாய்உலாவரும்பொருளாதாரசேமிப்புக்களில், குழந்தைநலத்திட்டங்களும்விதிவிலக்கல்ல!எனவே, அத்தகையவற்றின்கவர்ச்சிவிளம்பரங்களுக்குப் பலியாகாமல், ஆகுமானமுதலீட்டுத்திட்டங்கள், சேமிப்புக்களில்உங்கள்மழலையின்மங்காத வருங்காலவாழ்க்கைக்குவளமானஅடித்தளம்அமையுங்கள்!சுருங்கக்கூறின்குழந்தை வளர்ப்புக்கானஅனைத்து வழிவகைகளையும்மார்க்கவிழுமியங்களின்ஒவ்வொருதுறைகளிலும்நின்று, நடைமுறைப்படுத்தச்செய்யுங்கள். அப்போதுதான், மனிதசமூகத்தின்உன்னதத்தளங்களில் உங்கள்பிள்ளைகள்முடிசூடாமன்னர்களாகவலம்வருவார்கள்.. இருமைவெற்றிக்கானவியாக்கியானங்களுடன்!

Related Post