ta.newmuslim.net
அழகிய ஆடை…!
ஆடை என்பது மானத்தை மறைப்பது! காலங்களுக்கு ஏற்ப பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் எம்மை காப்பது!எப்போது எமது உடலுடன் ஒட்டியிருப்பது.இத்தகைய ஆடை போன்றவள்தான் ஒவ்வொரு மனிதனின் துணையும்..!அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் ஆடை போன்றவர்கள்.
ahmed