வாய்மையே வெல்லும்!

எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான்.

எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான்.

-முஜீபுர்ரஹ்மான்

வர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும். அல்குர்ஆன் 19:77 

ஸ்லாம் 1400 வருடகால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது. தடைக் சுவறுகள் தவிடுபோடி ஆயின.

தனதுகடவுள்? வாதத்தையும் ஆ  ட்சிபீடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்ரவேலர்களின் ஆண்இனத்தையே அழித்தான் ஃபிர்அவ்ன். ஆனால் அவனுடைய வீட்டிலேயே மூஸா (அலை) அவர்கள் செல்லப்பிள்ளையாக வளர்ந்த அர்ப்புத வரலாறுகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். (பார்க்க, அல்குர்ஆன் 28:1-14)

 பயந்து, பயந்து முதியவர் ஒருவர் இஸ்லாத்தைப் போதித்தார். அரசவைகுறி, ஜோஸியத்திற்காக தேர்ந்தெடுப்பட்ட சிறுவனை அவர் போதிக்கும் இஸ்லாம் கவர்ந்தது. இதை அறிந்த கொடுங்கோல் ஆட்சியாளன் அந்த முதியவரை சிறுவன் கண் எதிரே சாகடித்தான். அரசனுக்கும் சிறுவனுக்கும் கடும்போரட்டங்கள்! சிறுவனை கொலை செய்ய முடியாமல் அரசன் தவிக்கிறான். இறுதியில் அந்த சிறுவனின் ஆலோசனைப்படியே பொதுமக்களுக்கு மத்தியில்’ இந்தச் சிறுவனின் இரட்சனின்பெயரால்’ என்று கூறி அம்பெய்து கொலை செய்கிறான். சிறுவனை கொன்று விட்டோம்! என்று நிம்மதிப் பெரும் மூச்சி விடுவதற்கு முன்பே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்த சிறுவனின் இரட்சகனாகி அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று இஸ்லாத்தை ஏற்றனர். பிரிந்ததுஒருஉயிர்தான்! ஆனால்அதுஒருமுஸ்லிம்சமுதாயத்தையேஉருவாக்கிச்சென்றது. இவர்களின்தியாகவரலாறுகளைத்தான்’நெருப்புக்குன்றவாசிகள்’ எனஅல்குர்ஆனின்89வதுஅத்தியாயம்நினைவுகூறுகிறது. (பார்க்க, நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வந்த உமரை, நபிகளாரின் உயிர் காவலராக மாற்றியது இஸ்லாம்! நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசம் அண்ணலாரின் மரணித்த தகவலைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத பலவீனராக்கியது! அங்கே இஸ்லாத்தின் வீரியத்திற்கு முன்னர் உமரின் வீரம் தோற்றது.

பத்ர்களத்தை விட்டும் வணிகக்கூட்டத்துடன் சாமர்த்தியமாக தப்பித்த, அபூசுப்யான்’ பத்ருக்கு பழிதீர்ப்பதற்காக பலமுறை படை திரட்டி வந்தார். உஹதுநடந்தது, அஹ்ஸாப்நடந்தது. {ஹதைபியாஒப்பந்தம்நடந்தது.

 மக்காவெற்றியின்போது, குரைஷித்தலைவர்களே சரணடையவருகிறார்கள், என்றஆதங்கத்தில் இதோஆ யிதுஇப்னுஅம்ரும் அபூசுஃப்யானும்வ ருகிறார்கள்! என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்குநபி (ஸல்) அவர்கள் இந்தவருகையைவிட இஸ்லாம்மிககண்ணியமிக்கது! இஸ்லாம்மேலோங்கும்! தாழாது! என்றார்கள்! (நூல்கள்: தாரகுத்னீ, புகாரீ)

 மக்காவெற்றியின்போது’அபூசுஃப்யானின்வீட்டில்நுழைந்தவருக்கும்அடைக்களம்!’ என்றுஅறிவித்துஅபூசுஃப்யான் (ரலி) அவர்களைநபி (ஸல்) அவர்கள்சிறப்பிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

 அபூசுஃப்யான் (ரலி) அவர்களைமுஸ்லிம்கண்டுகொள்ளவோ, அமருமாறுகூறுவதோகிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள்மூன்றைஏற்றுக்கொள்ளவேண்டும்! என்று

அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே!

அவர்கள்நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே!

கூறினார்கள். அதற்குநபி (ஸல்) அவர்கள், சரி! ஏற்றுக்கொள்கிறேன்என்றார்கள். அரபுமக்களில் மிகவும் கவர்ச்சிமிக்க, அழகான என்னுடைய மகள் உம்முஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள். அதைநபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத்தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும்நபி (ஸல்) அவர்கள்ஏற்றார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரானஅபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் -ரலி, நூல்: முஸ்லிம்)

 மக்கா வெற்றியின்போது, அபூசுஃப்யானையும் அவர்களின் சஹாக்களான குரைஷிகளையும் பழி வாங்க வேண்டும் என முறையிட முனைந்தேன். ‘உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை! அல்லாஹ்உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மிகப்பெரும் கருணையாளன் (அல்குர்ஆன்12:92) வசனத்தைநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அதைக்கேட்டநான்அதிர்ச்சியால்மௌனமானேன்என்றார்கள்உமர் (ரலி).

 சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப்பங்குவ கிக்கிறது. இன்றையநி கழ்வுநாளையவரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்ற வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

– அஹ்லுஸ்ஸுன்னாசிற்றிதழ்

Related Post