ta.newmuslim.net
ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி பகுதி 1 தூய்மையும் தொழுகையும் 2
ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட வழிகாட்டி பகுதி 1 வரையறைகள் தூய்மையும் தொழுகையும் நாதியா இப்லாக் தமிழில்: மு.அ. அப்துல் முஸவ்விர் 1.1 வரையறைகள் ஷரீஅத்: இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திருக் குர்ஆன் மற்றும் நபிவழி மூலம் தரப்பட்ட இறைவழிகாட்டுதல்களைக் குறிக்கும்.இறைநம்பிக்கை மற்றும் அதன் செயல்முறை வெளிப்பாடு ஆகியவற்றையும் இது தன்னுள் கொண்டது. ஃபிக்ஹ்: ஆதாரப்பூர்வமான மூலங்களிலிருந்து பிரித்து பெறப்பட்ட, மார்க்க வழிமுறைகளுக்கான சட்ட வடிவைக் குறித்துப் பேசும் அறிவியல் இது.இன்னொரு வார்த்தைகளில் சொல்வதென்றால், மனித […]
ahmed