ta.newmuslim.net
கொட்டாவி விட்டால்..!
கொட்டாவி விட்டால்..! கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூற வேண்டுமா?? பதில் : அப்படி கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தவித வழிகாட்டலும் கிடையாது. ஏனெனில், நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி கூறியதாக எந்தவித ஹதீஸ்களும் கிடையாது. மேலும் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கொட்டாவியைப்பற்றி கூறும்போது : அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, […]
ahmed