ta.newmuslim.net
ஹலால் உணவு விழிப்பு உணர்வு..!
'முஸ்லிமல்லாதமேலை நாடுகளில்கூட குறைந்தபட்சம் உடல் மற்றும் சமூக நலன் கருதி ஹலால் - ஆகுமான உணவுமுறையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்' -இஸ்லாமிய நிலையம்-IPC தமிழ்ப் பிரிவு சார்பாக குவைத் மஸ்ஜித் அல்-கபீர் அரங்கில் நடைபெற்ற ஹலால் விழிப்பு உணர்வு கருத்ததரங்கில் கூறினார், ஹலால் பேரவை – ர்யடயட குழசரஅ தலைவர் முஹம்மத் ஜின்னா அவர்கள்..! உலக அளவில் ஹலால் உணவு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியின் ஒருமுகமாக குவைத்தில் அண்மையில், ஹலால் விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ahmed