ta.newmuslim.net
ஹஜ்-எப்படி..??
ஹஜ் செய்வதற்கு முதலில் இஹ்ராம் கட்டவேண்டும். இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் வெள்ளை ஆடை அணிந்திருக்க வேண்டும். ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக ஹஜ்ஜன் வ உம்ரதன்’ என்று கூற வேண்டும்.
ahmed