ta.newmuslim.net
விலைவாசி ஏன் உயர்கிறது ?
முருகேசன் நமது ரூபாயின் வாங்கும் திறன் , 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம் , அரசு நோட்டடித்து செலவு செய்வதே ஆகும். சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது , விலை ஏறுகிறது. மாற்றாக , புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; […]
ahmed