ta.newmuslim.net
விடியலும் விடியலின் மாற்றமும்..!
அதிகாலை என்பது காலத்தின் ஒரு பகுதி, உலகியல் ரீதியாக அது நாளின் தவக்கமாய் பல்வேறு மனிதர்களாலும் கருதப்பபடுகின்றது.அந்த அதிகாலை ஒரு மாற்றத்pன் நேரமாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்குக் கடமையான ஐவேளை தொழுகைகளில், ஒன்றாக இருக்கும் இந்த அதிகாலை வேளை தொழுகை எந்த அளவுக்கு முக்கியமானது..? வாருங்கள் அறிவோம்.,!
ahmed