ta.newmuslim.net
ரியாளுஸ் ஸாலிஹீன் ..!
ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை இவ்வுலகத்தாருக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் எனும் மகத்தான வேதத்தையும் அவர்களுக்கு வழங்கினான்.
ahmed