ta.newmuslim.net
மகத்தான நற்பாக்கியங்கள்!
மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார். […]
ahmed