ta.newmuslim.net
புகை வாழ்வின் பகை!
பிறருக்குத் தீங்கு நாடும் மனிதன் சாத்தானின் நண்பனாக இருக்கின்றான்.இதன் அடிப்படையில், உடல் ரீதியான தீங்கு நாடும் விஷயத்தில் ஒவ்வொரு புகை பிடிப்பாளரும் இத்தகையதொரு தீய பண்பில்தான் இருக்கின்றார் என கொள்ள முடியும்.வாழ்வுக்கு பகையாக இருக்கும் புகையை வெல்லுவோம்.!
ahmed