ta.newmuslim.net
படைப்பாளன் அவன் மட்டுமே..!
அனைத்தும் படைத்து பரிபாலிப்பவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இந்த நம்பிக்கை என்பது. அல்லாஹ்வைக் குறித்த மூன்று அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வை நம்புவது என்பது படைத்தவன் எனும் அந்தஸ்தில் அவனை ஒருமைப்படுத்தி நம்புவதாகும். அனைத்துப் படைப்புக்களின் மூலகர்த்தா அவனே..!
ahmed