ta.newmuslim.net
நீங்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – பகுதி 1
இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்! இவ்வுலகில் இருக்கக்கூடிய ஜீவராசிகளிலே மிக உண்ணதமான ஜூவராசியாகிய மனிதனின் தோற்றம் குறித்து, மனிதன் என்பவன் தானாகத் தோன்றியவன் என்றும், குரங்கிலிருந்து தோன்றினான் என்றும் இவ்வுலகில் இருக்கின்ற பற்பல மதங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் அவர்களின் கற்பனைக் கெட்டியவாறு பலவாறு கூறிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தைப் பற்றியும் பலவாறாகக் கூறுகின்றது. இன்னும் சில மதங்கள் மனிதன் என்பவன் கடவுளின் தலை, முகம், உடல் […]
ahmed