ta.newmuslim.net
நன்மைகளின் வாயில்கள்!
வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)
ahmed