ta.newmuslim.net
தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள்!
தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): -1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்4) ருகூவு செய்தல்5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது
ahmed