ta.newmuslim.net
தூய்மையும் தொழுகையும் – 3
நாதியா - தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர் தூய்மையும் தொழுகையும் – 3 1.1 வரையறைகள் தூய்மையும் தொழுகையும் ஷரீஅத்: இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திருக் குர்ஆன் மற்றும் நபிவழி மூலம் தரப்பட்ட இறைவழிகாட்டுதல்களைக் குறிக்கும்.இறைநம்பிக்கை மற்றும் அதன் செயல்முறை வெளிப்பாடு ஆகியவற்றையும் இது தன்னுள் கொண்டது.
ahmed