ta.newmuslim.net
தகதகக்கும் தங்கம்:அழகா..,ஆபத்தா..?
அழகைக் கூட்டும் தங்கஆபரணம் பெண்ணின் அழகுக்கு மெருகேற்றும் ஓர் உபகரணம்.ஆனால், அதனையே உலகம் ஆக்கிவிட்டது தேவைக்குக் காரணம்.பண்பு ஆபரணத்தில் தன்னை வார்த்தெடுக்காத பாவையும் பொன் ஆபரணத்திடம் அடைகின்றாள் அளவுக்கு மீறிய சரணம்.
ahmed