ta.newmuslim.net
கருத்துச் சுதந்தரம்!
கருத்துச் சுதந்தரம் என்பது மனித அடிப்படை உரிமைகளில் அத்தியாவசியமானதாகும்.உலகம் முழுவதும் இன்று இதுகுறித்த பல்வேறு சிளக்கங்கள் தரப்படுகின்றன.ஆனால், ஆதிக்க மனப்பான்மையும், வன்மைத்தன வெறியும், ஒருசில வேளைகளில் இதன் குரல்வளையை நெருக்குகின்றன. ஆனால், இஸ்லாம் உண்மையான கருத்துச் சுதந்தரத்தின் உன்னத அம்சங்களைக் கொண்ட வாழ்க்கை முறையாக மிளிருகின்றது எனலாம்!
ahmed