ta.newmuslim.net
இயேசு எனும் ஈஸா (அலை)-உண்மைப் பார்வை!
இயேசு என கிறிஸ்தவர்களால் போற்றப்படும் ஈஸா (அலை) அவர்கள் குறித்து முஸ்லிம்கள் அவரை இறைத்தூதர் எனும் மதிப்பில் போற்றுகின்றார்கள். மர்யத்தின் குமாரரான ஈஸா (அலை) அவர்கள் திண்ணமாக ஒரு இறைத்தூதர் மட்டுமே. அவருடைய இறப்பைப் பொறுத்த வரை, அன்னாரை இறைவன் மேலே உயர்த்திக் கொண்டதாக திருக் குர்ஆன் கூறுகின்றது.
ahmed