ta.newmuslim.net
இயேசு..? ஈஸா (அலை) …!!
இன்றைய உலகில் செல்வாக்கு மிக்க மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று! நவீன உலகின் வல்லரசுகள் பல கிறிஸ்தவத்தைத் தம் மதமாக்கிக் கொண்டுள்ளன. இந்நிலையில் திருக் குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் இயேசுவும் ஒன்றா…? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.
ahmed