ta.newmuslim.net
அல்லாஹ் என்ற வார்த்தை ..!
அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது “இலாஹ்’ என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்’ என்பதாகும்.
ahmed