ta.newmuslim.net
அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்
அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். அல்லாஹ் கூறுகிறான்: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக!
ahmed