ta.newmuslim.net
முஸ்அப் பின் ஹூமைர் (ரலி)..!
திக்குத் தெரியாத காட்டில் திசைமாறித் திரியும் இளைய சமூகத்தின் இனிய மாதிரியாய் இருந்தார் அந்த இளைஞர்..! செல்வக் குவியலில் புரண்டாலும்... இறைநியதிக்கு முன்பாக அதனை துச்சமென மதித்து தூக்கி எறிந்தர்..! ஏகத்துவத்தின் நிழலில் இன்பம் கண்டார்..!
ahmed