ta.newmuslim.net
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 4
எல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பாக்கியமும் பேறும், மதிப்பும் மரியாதையும் மிக்க மூதாதையர் பரம்பரையை வழங்கினான்.அன்னாரின் மூதாதையர் தொடர், இப்பராஹீம் (அலை) அவர்களின் குமாரராகிய இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வரை நீளுகின்றது.
ahmed