ta.newmuslim.net
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 3..!
நாவன்மையிலும் சரளமாகப் பேசுவதிலும் அரபியர்கள் பிரபலமானவர்கள்.இத்தகைய விலைமதிப்பற்ற அரிய பண்புகளுடன்,உலகின் ஏனைய பகுதிகளைவிடவும் அரபிய தீபகற்பத்துக்குப் பிரத்யேகமாக அமைந்த புவியியல் ரீதியான முக்கியத்துவமும் இணைந்தது.
ahmed