ta.newmuslim.net
அகதிகள்..! கல்லுடைப்பட்ட கண்ணாடிகள்
நீயும் நானும் சகோதரனே என்பார் ஏட்டினிலே..! அடைக்கலம் கேட்டு வந்தால் ஓடிஒளிவார் வீட்டினிலே..! அகதி எனும் சொல் கொண்டு.வேற்று கிரகத்தார்போல் அறுத்தெறிப்பார் அவர்களையே!
ahmed