தவ்பா-பாவ மன்னிப்பு!

ஒளிப்பட உரை:அப்துல் ஜப்பார்

தவ்பா-பாவ மன்னிப்பு!

அல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நாமெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா? படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்..!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

Related Post